Lyricist Vaali

ஜில்லென்று ஒரு காதல் பாடல் வரிகள்

பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல்

ஜில்லென்று ஒரு காதல் ஹா ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல் ஹோ ஜில்லென்று ஒரு காதல்

பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல்

ஜில்லென்று ஒரு காதல் ஹா ஜில்லென்று ஒரு காதல்
ஜில்லென்று ஒரு காதல் ஹோ ஜில்லென்று ஒரு காதல் மியாவ்

காலையில் காதலி மாலையில் காதலி வேளையில்
காதலி சேலையில் காதலி சில்லறை பேசுமா
சேலைகள் பேசுமே காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹா ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹா ஹா ஜில்லுனு ஒரு காதல்

ஈசல்கள் என்னடா பூசல்கள் என்னடா யுத்தங்கள்
என்னடா ரத்தங்கள் என்னடா
மொத்தமும் வீணடா தித்திக்கும் தேனடா காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல்
ஹா ஹா மியாவ் ஹா ஹா மியாவ்

பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதே
மரங்கள் செய்யுதே மேகங்கள் செய்யுதே வானம் செய்யுதே காதல்

ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல்
ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல்…

Movie: Sillunu Oru Kaadhal
Lyrics: Vaali
Music: A. R. Rahman