Jigiri Dosthu Song Lyrics

Movie: Namma Veettu Pillai (2019)
Music: D. Imman
Lyricists: Arunraja Kamaraj
Singers: Puduvaisithan Jayamoorthy and Anthakudi Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா பிரச்சனை பறக்கும் தானா தேடி வந்த சாமிதானா

ஆண்: {ஜிகிரி தோஸ்து…ஜிகிரி தோஸ்து… கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து} (2)

ஆண்: கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா பிரச்சனை பறக்கும் தானா தேடி வந்த சாமிதானா

ஆண்: ஜிகிரி தோஸ்து…ஜிகிரி தோஸ்து… கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

குழு: ஹேய் கட்டாம் தரையில கொட்டா நிழலுல முட்டி திரியுற காளை எட்டா கனிகள எட்டி பறிச்சிட முட்டு கொடுக்கணும் தோள

ஆண்: வாழும் காலம் எல்லாம் அவன்தானே எல்லாம் என்ன…வந்தாலும் ஏத்துக்கடா

ஆண்: ஜிகிரி தோஸ்து…ஜிகிரி தோஸ்து… கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து

குழு: மாமா வா மாப்பிள அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல ஆனா நமக்குள்ள அந்த அன்புக்கு எல்லையே இல்லை தங்கத்த போல் ஒரு மனசோட ரெண்டு சிங்கத்தைப்போல நடப்போம் எப்பவும் தனக்கென்ன வாழாம ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்

குழு: ஹோ ஹோ. ஹோ…ஹோ

குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ..ஹோ ஹோ…ஹோ ஹோ.. ஹோ ஹோ..ஓ

ஆண்: நம்மோட சுவாசம் நின்னாலும் பாசம் மறந்திட பழகலையே

ஆண்: வட்டிகடை போல குட்டி போட்டுக்கூட வளந்திட தடை இல்லையே

ஆண்: உன்னோட சங்காத்தம் எப்போதுமே அடி நெஞ்சில் குறிபாட்டம்தான் தங்குமே இந்நாள போலதான் எந்நாளுமே புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே

குழு: பெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும் மண்டையில் ஏத்தினது இல்ல நட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும் சுத்தமா சீன்டினது இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல

ஆண்: ஜிகிரி தோஸ்து…ஜிகிரி தோஸ்து… மனச பார்த்து பழகும் தோஸ்து

ஆண்: கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா பிரச்சனை பறக்கும் தானா தேடி வந்த சாமிதானா

குழு: கட்டாம் தரையில கொட்டா நிழலுல முட்டி திரியுற காளை எட்டா கனிகள எட்டி பறிச்சிட முட்டு கொடுக்கணும் தோள

ஆண்: வாழும் காலம் எல்லாம் அவன்தானே எல்லாம் என்ன…வந்தாலும் ஏத்துக்கடா

ஆண்: ஜிகிரி தோஸ்து…எஹ் எஹ் எஹ் எஹ் ஜிகிரி தோஸ்து… கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து ஜிகிரி தோஸ்து…ஊ..ஊ…ஊ..ஹ் ஜிகிரி தோஸ்து… கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து