Baahubali : The Beginning cover

Movie: Baahubali : The Beginning (2015)
Music: M.M. Keeravani
Lyricists: Madhan Karky
Singers: Geetha Madhuri

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ….ஓஓஒ…..

பெண்: முன்னாள் என் ரணத்தை எதிா்காலத்தின் கனாவை மடியிலே ஏந்திக் கொண்டு. ஜீவ நதி

பெண்: வேறேதும் நிலையில்லை இன்று ஊழ் வழியிலே … மனது உடைந்து போகிறதே ஜீவ நதி

பெண்: மலை தடுத்தோ வனம் கிழித்தோ கால்கள் நில்லா நதி ஜீவ நதி