Jai Jai Siva Sankaraa Song Lyrics

Movie: War (2019)
Music: Vishal-Shekhar
Lyricists: Madhan Karky
Singers: Benny Dayal and Nakash Aziz

Added Date: Feb 11, 2022

குழு: …………

ஆண்: அக்கௌன்ட் எல்லாம் அவன் பேர்ல போட்டுக்கோ ஹேய் பிளைட்டு மோடுல உன் லைப்ப நீ மாத்திக்கோ

ஆண்: ஹே ஸ்லொவ் பிலிம்ம அவன்கூட எடுத்துக்கோ அவன் கழுத்து ஸ்னேக்க போல் போட்டோவ பண்ணிக்கோ

குழு: ……….

ஆண்: ஓ லாலா மேன் ஐ போன்ன மாத்திக்கோ மலைவாசி எப்பவும் செம தூளு பாத்துக்கோ

ஆண்: இது ரத்தத்தின் ரீச்சார்ஜின் பூத்துதான் இந்த பீட்டு வேகத்த பைவ் டைம்ஸ் கூட்டிக்கோ

ஆண்: ஓ ரெடி கிரௌண்ட்மா
குழு: ஆர் ஜே
ஆண்: கொஞ்சம் சவுண்டுமா
குழு: ஏத்து
ஆண்: அச்செவ்வானம் எல்லாம் கேக்க ஆண்கள்: நீ ஆடும் ஆட்டம் பாக்க

ஆண்: ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்

ஆண்: யம்மாடி என்ன கிக்கரா என் மூடு டாப்பு டக்கரா என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்

ஆண்: ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்

குழு: ………..

ஆண்: தாளம் கிறுகிறுவென ஏற பரபரவென நெஞ்சில் ஏறும் தீ கண்ட போதைய கொண்டு போகுதே

குழு: ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: உடுக்க தடதடவென அதிர சடசடவென சடையும் அவுந்தேதான் நீயும் ஆட உன்னோட ஆடுதே

ஆண்: அப்பனாட்டம் ஆடு சிவன் மவனே நீ ஆடத்தான்டா பொறந்தவனே இந்த நைட்டுக்கு நீதான் நெருப்புனு ஆனாயோ..

ஆண்: நீ ரெண்டாம் ரௌண்டுமா அள்ளித் தந்தான் பாரும்மா ஜெயிக்கும் முன்னே சக்சஸ் பார்ட்டி வைக்க நீ ஆடும் ஆட்டம் பாக்க

ஆண்: ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்

ஆண்: யம்மாடி என்ன கிக்கரா என் மூடு டாப்பு டக்கரா என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்

ஆண்: ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா நீ ஆட்டத்துக்கே கிங்குடா என் கூட ஆடு
குழு: ஹேய் ஹேய்
ஆண்: என் கூட ஆடு ஹேய் ஹேய்..

ஆண்: ஓ ஜெய் ஜெய் சிவ

குழு: ஜெய் ஜெய் சிவ………..(10)

ஆண்: ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா எப்போதுமே நாம யங்குடா ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா எப்போதுமே நாம யங்குடா

ஆண்: ஜெய் ஜெய் சிவ சங்கரா எப்போதுமே நாம யங்குடா என் கூட ஆடு என் கூட ஆடு என் கூட ஆடு

விசில்: ……………