Lyricist Vairamuthu

ஓ யே இயற்கை தாயே தாயே பாடல் வரிகள்

ஓ யே இயற்கை தாயே தாயே
உன் குழந்தைகள் பாடுகிறோம்
தண்ணீர் திடலின் மேலே தினம் சடு குடு ஆடுகிறோம்

விரையும் படகே விரைக விண்மீன் நுனியை தொடுக
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா

இயற்கை தாயே தாயே உன் குழந்தைகள் பாடுகிறோம்
தண்ணீர் திடலின் மேலே தினம் சடு குடு ஆடுகிறோம்

விரையும் படகே விரைக விண்மீன் நுனியை தொடுக
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா

வானம் பக்கம் தான் நம் வாழ்க்கை பக்கம் தான்
தோளில் சக்தி உள்ளவனுக்கு சொர்க்கம் பக்கம் தான்

வாழ்வே யுத்தம் தான் அதில் வலிமை தர்மம் தான்
நீதி இறுதியில் வெல்லும் என்பது சான்றோர் சட்டம் தான்

ஆழ கடலை அஞ்சாத மனிதன் மட்டையை ஜெயிக்கிறான்
போலி புகழில் வீழாத மனிதன் தன்னையே ஜெயிக்கிறான்

ஹே வண்ண வண்ண சிறகுகள் வானத்தையே ஜெயுக்குமே
சின்ன சின்ன துடுப்புகள் கடலையே ஜெயிக்குமே

ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா

இயற்கை தாயே தாயே உன் குழந்தைகள் பாடுகிறோம்
தண்ணீர் திடலின் மேலே தினம் சடு குடு ஆடுகிறோம்
விரையும் படகே விரைக விண்மீன் நுனியை தொடுக

ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா

உப்பு தண்ணீரா இது உப்பு தண்ணீரா
காலம் எல்லாம் ஏழை சிந்திய கருப்பு தண்ணீரா

மழையும் தீர்ந்து விடும் அட மண்ணும் காய்ந்து விடும்
அன்று கடல் நீர் கொண்டு மனிதன் வாழ கற்று தருவீரா

துளி நீர் கூட்டம் ஒன்றாகி தானே கடல் என்று ஆனது
மனிதர் கூட்டம் ஒன்றாகும் போது பலம் வந்து சேருது

ஹே வண்ண வண்ண சிறகுகள் வானத்தையே ஜெயுக்குமே
சின்ன சின்ன துடுப்புகள் கடலையே ஜெயிக்குமே

ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசாஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா

இயற்கை தாயே தாயே உன் குழந்தைகள் பாடுகிறோம்
தண்ணீர் திடலின் மேலே தினம் சடு குடு ஆடுகிறோம்
விரையும் படகே விரைக விண்மீன் நுனியை தொடுக

ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ
ஹோ ஐலேசா ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா…

Movie: Iyarkai
Lyrics: Vairamuhu
Music: Vidyasagar