Lyricist Madhan Karky

இறுதியில் என்ன எஞ்சும் பாடல் வரிகள்

இதுவா இதுவா அந்தக் கண்ணாடி….
அழகை அழகை கண்ட கண்ணாடி…..

இதுவா இதுவா அந்தக் கண்ணாடி…..
புகழை பொருளை கண்ட கண்ணாடி….

இது கீறல்தானா ஹோ ஓஒ ஹோ
இல்லை நானா…. ஹோ ஓஒ ஹோ
பதில் கூறு பிம்பமே ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ

இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்

மலரும் பொழுதும் ஒரு போராட்டம்
உதிரும் பொழுதும் ஒரு போராட்டம்

நடுவில் நடுவில் சிறு கொண்டாட்டம்
முடிவில் முடிவில் வெறும் ஏமாற்றம்

அந்த நாட்கள் எங்கே ஹோ ஓஒ ஹோ
காதல் எங்கே…. ஹோ ஓஒ ஹோ
பதில் கூறு காலமே ஹா….ஆஅ…..ஆ…

இறுதியில் என்ன எஞ்சும்…
இறுதியில் என்ன எஞ்சும்….
இறுதியில் என்ன எஞ்சும்….
இறுதியில் என்ன எஞ்சும்….

மகாநதி…. மகாநதி….
மகாநதி…..மகாநதி….

Irudhiyil Enna Enjum Song Lyrics in English

Idhuvaa idhuvaa Andhak kannaadi…
Azhagai azhagai Kanda kannaadi..

Idhuvaa idhuvaa Andhak kannaadi…
Pugazhai porulai Kanda kannaadi..

Idhu keeraldhaanaa… Hooo ooo hoo
Illai naanaa…. Hooo ooo hoo
Badhil kooru bimbamae…
Hoo hoo hoo hoo hoo hooo

Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…

Malarum pozhudhum Oru poraattam
Udhirum pozhudhum Oru poraattam

Naduvil naduvil Chiru kondaattam
Mudivil mudivil Verum yemaatram

Andha naatkal engae… Hooo ooo hoo
Kaadhal engae… Hooo ooo hoo
Badhil kooru kaalamae… Haaa….aaaa….aa…

Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…
Irudhiyil enna enjum…

Mahaanadhi…. Mahaanadhi…
Mahaanadhi…. Mahaanadhi…

Movie: Nadigaiyar Thilagam
Lyrics: Madhan Karky
Music: Mickey J Meyer