Lyricist Na. Muthukumar
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”இந்த ஊரில் எப்பவுமே பாடல் வரிகள்

பழநிமல உச்சியில பாரத்தெல்லாம் எறக்கிவச்சு
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள கரும்புவெட்டும் காளைகளா…
கட்டெறும்பு காயப்படாம கணுக்கணுவா பாத்து வெட்டு

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காது டா

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா நடக்காது டா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காது டா கடிக்காது டா

ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்தினா ரத்தம் கொட்டும் உடம்பு

வெட்ட வெட்ட வாழையாவோம் கொட்ட கொட்ட தேனீ ஆவோம்
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காது டா நடக்காது டா

பச்சரிசி பொங்கவச்சு பூச நடத்தணும் நல்ல நாளு இந்த நாளு..
கட்டுக்கட்டா கரும்பெடுத்து கடிச்சு நொறுக்கணும்
நல்லா சொன்ன வேலு வேலு

மருதமல முருகனுக்கு அலகு குத்தி வந்தோம்
மதுரைவீரன் சாமிக்குத்தான் அருவா அடிச்சு தந்தோம்

மாரியம்மன் காவலால நல்லா இருக்கு ஊரு
அண்ணன் தம்பி போலதானே ஒண்ணா இருக்கோம் பாரு

நல்ல எண்ணங்கள வெதையா வெதச்சாக்கா
மேகம் இல்லாம மழை அடிக்கும்

சிலம்பெடுத்துப்போனா சூரியனைத்தொடுவான்
சிறகடிச்சுப்போனா சந்திரன புடிப்பான்

கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு பழையபேச்சு டா
ஆமா ஆமா வேலு வேலு
ஏ குண்டு ஒண்ணு போட்டாக்கா துண்டு நூறு அடா
போட்டான் பாரு ஒரே போடு

அரசமரத்து புள்ளையாரு சுண்டலத்தான் கேக்கும்
எங்க ஊரு புள்ளை எல்லாம் சண்டையத்தான் கேக்கும்

ஆறறிவு எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்
ஆறாவது விரலு மட்டும் சிலருக்குத்தான் இருக்கும்

சூரக்காத்திலையும் சூடம் ஏத்திடுவோம்
எதிரி எவனும் இங்கவர மாட்டான்

வேலுக்கம்பு அருவா ஆயுதங்க எதுக்கு
வேலு கூட இருந்தா வெற்றி தானே நமக்கு

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா நடக்காது டா
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காது டா கடிக்காது டா

ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்தினா ரத்தம் கொட்டும் உடம்பு

வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீ ஆவோம்
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்…” tab_2_title=”English” tab_2_content=”Indha Ooril Eppavumae Kettadhae Song Lyrics in English

Pazhanimala uchiyila Baarathellaam erakkivachu
Sokkambatti kaattukkulla Karumbuvettum kaalaigalaa
Katterumbu kaayappadaama Kanukkanuvaa paathu vettu

Indha ooril eppavumae Kettadhae nadakkaadhu daa
Inga erumbu kooda yaaraiyumae Kadikkaadhu daa

Indha ooril eppavumae Kettadhae
Nadakkaadhu daa Nadakkaadhu daa
Inga erumbu kooda yaaraiyumae
Kadikkaadhu daa Kadikkaadhu daa

Hey vetturavan vettinaa Thiththikkumdaa karumbu
Kuththuravan kuththinaa Raththam kottum odambu

Vetta vetta vaazhaiyavom Kotta kotta theani aavom
Kashtamunnu vandhaa Kavalappada maattom
Nashtamunnu vandhaa Nadaiyakkatta maattom

Vettri velu murugan Vetriyaththaan koduppaan
Veeravelu murugan Enga veerathila iruppaan

Indha ooril eppavumae Kettadhae
Nadakkaadhu daa Nadakkaadhu daa

Pachcharisi pongavachu Poosa nadathanum
Nalla naalu indha naalu
Kattukkattaa karumbeduthu Kadichu norukkanum
Nallaa sonna velu velu

Marudhamala muruganukku alagu kuththi vandhom
Madhuraiveeran saamikkuthaan Aruvaa adichu thandhom

Maariyamman kaavalaala Nallaa irukku ooru
Annan thambi polathaanae Onnaa irukkom paaru
Nalla ennangala vethaiyaa Vethachaakkaa
Megam illaama mazhai adikkum

Silambeduthupponaa Sooriyanaithoduvaan
Siragadichupponaa Chandhirana pudippaan

Kashtamunnu vandhaa Kavalappada maattom
Nashtamunnu vandhaa Nadaiyakkatta maattom

Vettri velu murugan Vetriyaththaan koduppaan
Veeravelu murugan Enga veerathila iruppaan

Vettu onnu thundu rendu Pazhaiyapechu daa
Aamaa aamaa velu velu
Eh kundu onnu pottaakka Thundu nooru adaa
Pottaan paaru orae podu

Arasamarathu pullaiyaaru Sundalathaan kekkum
Enga ooru pullai ellaam Sandaiyathaan kekkum

Aararivu ellarukkum Pothuvaaga irukkum
Aaraavadhu viralu mattum Silarukkuthaan irukkum

Soorakkaathulaiyum Soodam yethiduvom
Ethiri evanum ingavara Maattaan

Velu kambu aruvaa Aayudhanga ethukku
Velu kooda irunthaa Vetri thaanae namakku

Indha ooril eppavumae Kettadhae
Nadakkaadhu daa Nadakkaadhu daa
Inga erumbu kooda yaaraiyumae
Kadikkaadhu daa Kadikkaadhu daa

Hey vetturavan vettinaa Thiththikkumdaa karumbu
Kuththuravan kuththinaa Raththam kottum odambu

Vetta vetta vaazhaiyavom Kotta kotta theani aavom
Kashtamunnu vandhaa Kavalappada maattom
Nashtamunnu vandhaa Nadaiyakkatta maattom

Vettri velu murugan Vetriyaththaan koduppaan
Veeravelu murugan Enga veerathila iruppaan
”][/otw_shortcode_tabslayout]

Movie: Vel
Lyrics: Na. Muthukumar
Music: Yuvan Shankar Raja