Ilamai Ullasam Oru Nodiyinil Song Lyrics in Tamil

Lyricist Pa.Vijay

இளமை உல்லாசம் ஒரு நொடியினில் பாடல் வரிகள்

இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ

இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ

பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்

அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம்
இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்

ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல் வானில் கலந்ததே

ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல் வானில் கலந்ததே…

Movie: Unnale Unnale
Lyrics: Pa. Vijay
Music: Harris Jayaraj