Aaradhanai cover

Movie: Aaradhanai (1981)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Radhika

Added Date: Feb 11, 2022

பெண்: லலாலலா லலாலலா லாலா லலாலலா லலாலலா லாலா

பெண்: இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம் துணை கிளி தேடி துடித்தபடி தனி கிளி ஒன்று தவித்தபடி சுட சுட நனைகின்றதே.ஏ…ஏ…

பெண்: இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்

பெண்: ஆசை நதி மடை திறக்கும் பாசை வந்து கதவடிக்கும்

பெண்: காயாது மன ஈரங்கள் தாளாது சுடு பாரங்கள் காவிய காதலின் தேகங்களே ஊமையின் காதலை பேசுங்களே மலர்களும் சுடுகின்றதே

பெண்: தனன இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம்

பெண்: பாவை விழி துளி விழுந்து பூவின் பனி துளி நனையும்

பெண்: தீயாகும் ஒரு தேன் சோலை போராடும் ஒரு பூ மாலை சூரியகாந்திகள் ஆடியதோ சூரியனை அது மூடியதோ முகில் வந்து முகம் பொத்துமோ

பெண்: தனன இளம் பனி துளி விழும் நேரம் இலைகளில் மகரந்த கோலம் துணை கிளி தேடி துடித்தபடி தனி கிளி ஒன்று தவித்தபடி சுட சுட நனைகின்றதே.ஏ…ஏ…

பெண்: லலாலலா லலாலலா லாலா லலாலலா லலாலலா லாலா