Chinna Chinna Aasaigal cover

Movie: Chinna Chinna Aasaigal (1989)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே மனைமகள் மணமகள்தான் வா வா வா வா

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

பெண்: தென்றல் என்னை தெருவில் பார்த்தால் திண்டாடும் நிலவும் என்னை நெருங்கிப் பார்த்தால் கொண்டாடும்

பெண்: உன்னோடு நான்.ஆஹ்…ஆஆஹ்..ஆஹ். உன்னோடு நான் உறவாடுவேன் உனக்காகவே உயிர் வாழுவேன் இதயம் இரண்டும் இணையும் ஒரு ஊர்கோலமும் போகிறதே

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

பெண்: தானே வந்து தழுவும் இன்ப காற்றாவேன் தாகம் என்றால் தரையில் பொங்கும் ஊற்றாவேன் மகராஜன் நீ மகராணி நான் புவி யாவும் நம் அரசாங்கம்தான் உலகம் இனிமேல் நமது ஒரு செந்தாமரை என் மனது

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே மனைமகள் மணமகள் தான் வா வா வா வா

பெண்: இளையவளே நான் இனியவளே உனக்குரியவளே பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே