Aadugal Nanaikindrana cover

Movie: Aadugal Nanaikindrana (1981)
Music: Chandrabose
Lyricists: Kannadasan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ஸ்ரீதேவி லட்சுமி கண் பார்க்கும் வேளை சுபமங்களம்! ஸ்ரீதேவதேவன் அருளோடு ஆசி சுபமங்களம் ஆதாரக் கோலம் ஆனந்த மோகம் சுபமங்களம் அகிலாண்டதேவி நமையாள வேண்டும் சுபமங்களம்

பெண்: ……….
குழு: …………

பெண்: இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு

பெண்: இதுவரை சிவராத்திரி….

குழு: ………..

பெண்: அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா அவனருள் கிடைக்காமல் அடைக்கலம் கொடுக்காமல் நிலவினை நான் எண்ணி வாழ்ந்தேனம்மா

பெண்: நாளானாலும் தெய்வம் வந்து பார்த்ததம்மா காலம் வந்து கதவைத் தட்டிக் கேட்டதம்மா

பெண்: இதுவரை சிவராத்திரி….

பெண்: ஆ…ஆ…ஆ…ஆ.. பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே பௌர்ணமி நாளன்று பாலுடன் பழம் கொண்டு வாழ்பவர் பலருண்டு உலகெங்குமே இருவிழி நாலாக இளமையும் பாலாக உறவுகள் தேனாகும் முதல் சங்கமமே

பெண்: நாளை நாளை நாளை என்று வாழ்ந்தேன் மாலை சூடும் நாளை எண்ணி தேய்ந்தேன் தேய்பிறை இனி இல்லை திருமகளே வரும் வளர்பிறை உன் வாழ்வில் மணமகளே…

குழு: …………

பெண்: இதுவரை சிவராத்திரி இனி என் வாழ்வில் அலங்கார நவராத்திரி இனி புது ஆண்டு புது ஏடு புதுக் கணக்கு

குழு: …………

பெண்: இதுவரை சிவராத்திரி.. ஆ…ஆ…ஆ…ஆ..ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ..ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ..ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ..ஆ…ஆ…