Movie: Anbe Anbe (2003)
Music: Bharathwaj
Lyricists: Pazhani Bharathi
Singers: S. P. Balasubrahmanyam
Added Date: Feb 11, 2022
ஆண்: இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா தினமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே
ஆண்: ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம் அனைவரின் இதயம் கை குட்டை ஆகும் முன் காலம் நிகழ் காலம் எதிர்காலமும் நம் சொந்தம் இது போலே தினம் வாழ்ந்திடும்
ஆண்: இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா
ஆண்: இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா அழகா ஓர் கூட்டிலே கிளிகள் குடியிருந்ததே கல்லடி பட்டு கலைந்தே போச்சு கண்ணாடி பட்டு பிரிந்தே போச்சு
ஆண்: பறந்தோட புது வானம் கிடைத்தலுமே உறவோடு இருக்கின்ற சுகம் தோன்றுமே
ஆண்: இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா
குழு: லா லா லா லா லா லா லா லா லலலலா லலலலா…
ஆண்: இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா இதுதான் மறு ஜென்மமா இறைவன் தரும் பாடமா இலையுதிர் காலம் முடிந்ததே போச்சோ மாறன்களின் கிளைகள் பசுமை ஆச்சோ
ஆண்: குற்றால பனி சாரல் நம் சொந்தமே வட்டராத ஊற்றாகும் நம் பாசமே
ஆண்: இதுதான் சந்தோசமா.. இனிக்கும் சங்கீதமா…