Anbe Odi Vaa cover

Movie: Anbe Odi Vaa (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஅ…ஆஅ..ஆஅ..ஆஅ…ஆ… ஹா..ஆஅ…ஆஅ..ஆஅ..ஆஅ…ஆ… ஹா..ஆஅ…ஆஅ..ஆஅ..ஆஅ…ஆ… ஹா..ஆஅ…ஆஅ..ஆஅ..ஆஅ…ஆ…

குழு: லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா

ஆண்: இதழில் அமுதம் தினமும் பருக வா வா கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா

பெண்: நான்தானே நீ நீதானே நான் அன்பே ஓடி வா ஓடி வா

ஆண்: இதழில் அமுதம் தினமும் பருக வா வா கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா

ஆண்: நிலாச் சாலையில் ஓடி விழா காணுவேன் ஜோடி

பெண்: இடை தேடுமே கைதான் உடை என்பதும் பொய்தான்

ஆண்: ஆடை மீறுதே பெண்மை ஆசை மீறுதே உண்மை ஆடை மீறுதே பெண்மை ஆசை மீறுதே உண்மை

பெண்: உனை நான் நினைத்தால் உடையும் நழுவிடாதோ

ஆண்: மேலுடை நானடி ஹோய்

பெண்: இதழில் அமுதம் தினமும் பருக வா வா

ஆண்: கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா

குழு: ………………

பெண்: மனம் மாறுதே மோகம் நிறம் மாறுதே தேகம்

ஆண்: தினம் ஆயிரம் வீதம் முத்தம் தந்திடு போதும்

பெண்: அது எப்படி போதும் இது மார்கழி மாதம் அது எப்படி போதும் இது மார்கழி மாதம்

ஆண்: உனை நான் அணைத்தால் இதயம் நொறுங்கிடாதோ

பெண்: ஆகட்டும் பார்க்கலாம் வா..

ஆண்: இதழில் அமுதம் தினமும் பருக வா வா கொடியில் உறங்கும் மலரே எழுந்து வா வா

பெண்: நான்தானே நீ நீதானே நான் அன்பே ஓடி வா ஓடி வா

இருவர்: லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லால்லா லலல்லா லலல்லா லலல்லா லலல்லா லா