Idhaya Idhaya Song Lyrics

Movie: Thalli Pogathey (2021)
Music: Gopi Sundar
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: இதயா இதயா எனை ஆள்கிற இதயா உன்னை நான் விலகும் நிலை ஏனடி அன்பை உணர பிரிவென்பது விலையா தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி

ஆண்: என் கார்மேகம் அங்கே நதி பள்ளம் இங்கே இரு நிறையாத வாழ்வே நிகழுதே நீளுதே

ஆண்: புலன் ஐந்தும் இன்று புலம் பெயர்ந்த போதும் என் உயிரின் ஒலியோ உனதே

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: உன் பெயர் ஒன்றே மந்திரமாகும் அதை சொன்னால் என் இருளே குயிலாகும் என் மார்பிலே உன் முக ரேகைகள் அழியாமலே என் தேகம் கிடக்கும் கனவோ நினைவாய் நடிக்கும்

ஆண்: ஆஅ…ஆஅ… இதயா இதயா எனை ஆள்கிற இதயா உன்னை நான் விலகும் நிலை ஏனடி அன்பை உணர பிரிவென்பது விலையா தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி