Bigil cover

Movie: Bigil (2019)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Dhee

Added Date: Feb 11, 2022

பெண்: இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே இதற்குதானோ ரணகள் காரணங்கள் ஆகிடுதே காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள் சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே

பெண்: முயன்று பார்த்தோமே ஓ ஓ ஓ…ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ…ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே

பெண்: சிலந்தியின் வழிகளே வலைகளாக மாறும் இந்த நாளோ தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ

பெண்: ஓ ஓ ஓ…ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ…ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே

பெண்: ஓ ஓ ஓ…ஹோ ஓ ஓ ஓ ஓ… ஓ ஓ ஓ…ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ..ஹோ ஓ