Lyricist Vairamuthu

ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு பாடல் வரிகள்

என்ன ஒளறுற புரியுற மாதிரி சொல்லு
ஐயோ தல சுத்துது சரியா சொல்லு

இது கூட புரியலையா
நான் ரிவர்ஸ்ல சொன்னேன்

ரிவர்ஸ்லயா தெல்லாம் வேண்டாம் நேரா சொல்லு
நான் உன்னை காதலிக்கிறேன்….

ஐ லவ் யு…யு லவ் மீ டூ ஐ லவ் யு…. யு லவ் மீ டூ
நக்சத்திரம் தெரியுது சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ

பத்தொன்பது வயசில பைத்தியங்கள் பிடிக்கயில்
பருவங்கள் மாறுமோ

ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு…
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு…

கம்பன் சொன்ன கவி என்ன தெரியாது
காளிதாசன் பெயர் என்ன தெரியாது
பச்சை கலர் பென்சில் நிறம் தெரியாது
முக்காலுக்கு எத்தனை கால்கள் தெரியாது

முத்தமிழ் எத்தனை பிரிவு அட சொல்ல தெரியாது
தென்னைக்கு எத்தனை கிளைகள் அதை என்ன தெரியாது

நான் அறிந்ததும் தெரிந்ததும்
தெளிந்ததும் இது ஒன்றுதான்
ஐ லவ் யு ஐ லவ் யு ச ம ரி பா மப த ப ரி
ச ம ரி பா மப த ச ரி

புள்ளி வைத்து கோலம் போட தெரியாது
பூஜ்யத்துக்கு எத்தனை சைபர் தெரியாது
மழையில் மீன்கள் ஒதுங்குவதெங்கே தெரியாது
தாமரை எந்த மரத்தில் பூக்கும் தெரியாது டா

ராமன் சீதை உறவு அட சொல்ல தெரியாது
இரவில் எத்தனை நிலவு அதை என்ன தெரியாது

நான் அறிந்ததும் தெரிந்ததும்
தெளிந்ததும் இது ஒன்றுதான்

ஐ லவ் யு ஐ லவ்…. ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு ஐ லவ்…. ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு

ஐ லவ் யு…யு லவ் மீ டூ ஐ லவ் யு…. யு லவ் மீ டூ

நக்சத்திரம் தெரியுது சூரியனும் தெரியுது
இது என்ன காலமோ

பத்தொன்பது வயசில பைத்தியங்கள் பிடிக்கயில்
பருவங்கள் மாறுமோ

ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு…

Movie: Uyirodu Uyiraga
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar