Lyricist Pa.Vijay

ஹேய் உண்டி வில்லை கண்ணில் வச்சேன் பாடல் வரிகள்

ஹேய் உண்டி வில்லை கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே

புளியங்காய உதட்டில் வச்ச புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே

ஹேய் உண்டி வில்லை கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே

ஹேய் புளியங்காய உதட்டில் வச்ச
புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே

ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே
ஊரு கண்ண வயசில் வச்ச அல்லே துல்லா லே

பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே
பால் கொடத்த அடுப்பில் வச்ச அல்லே துல்லா லே

ஹேய் அல்லே துல்லா லே அல்லே துல்லா லே
ஹேய் அல்லே துல்லா லே அல்லே துல்லா லே ஹேய்

கிட்ட வந்தா ஒட்டிக்குவேன் ஒட்ட வந்தா முட்டிக்குவேன்
முட்ட வந்தா நட்டுக்குவேன் நட்டுக்குவேன்

ஹேய் அச்சம் வந்தா ஒத்திக்குவேன்
ஆசை வந்தா ஒதுக்குவேன்
பத்த வச்சா பத்திக்குவேன் பத்திக்குவேன்

ஹேய் கண்ணை வைக்க அவசரம் கைய வைக்க அவசரம்
கட்டழகிய பாத்துபுட்டா கவுந்தடிக்க அவசரம்

முத்தம் இட அவசரம் மூச்செடுக்க அவசரம்
முத்தழகா உன்ன கண்டா முறுக்கேற அவசரம்

ஓரங்கட்டி பாக்கனுமே அல்லே துல்லா லே
சாரங்கட்டி சேர்க்கனுமே அல்லே துல்லா லே

தாலி கட்டி என்னைத்தான் அல்லே துல்லா லே
தூளி கட்டி தூக்கிட்டு போ அல்லே துல்லா லே

உண்டி வில்லை கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே

ஹேய் புளியங்காய உதட்டில் வச்ச புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே

மச்சம் கொடு ஒட்டிக்கிறேன்
கண்ண கொடு ஒரசிக்கிறேன்
காத கொடு கடிச்சிக்கிறேன் கட்டிக்கிறேன்

முத்தம் கொடு பிச்சிகிறேன்
மூஞ்சி கொடு தேச்சிக்கிறேன்
மொத்தம் கொடு வச்சிக்கிறேன் தச்சிக்கிறேன்

ஹேய் சும்மா சும்மா சுண்டுற சுளுக்கி போட்டு நெண்டுற
முட்டி முட்டி முண்டுற மனசு முழுக்க கிண்டுற

தொட்டத்துக்கே ஆங்குற பட்டதுக்கே ஊங்குற
பாத்ததுக்கே ஏன்குற பறிச்சதுக்கே தாங்குற

ஊதக் காத்து அடிச்சிருச்சு அல்லே துல்லா லே
குருவி கூட்டில் இடம் இருக்கு அல்லே துல்லா லே

தாயத்துக்கு காய வச்சேன் அல்லே துல்லா லே
தாகத்துக்கு மேய வச்சேன் அல்லே துல்லா லே

உண்டி வில்லை கண்ணில் வச்சேன்
உறுமி மேளம் இடுப்பில் வச்சேன்
உசுர மடிச்சு எதுல வச்சேன் அல்லே துல்லா லே

புளியங்காய உதட்டில் வச்ச புலி நகத்தை விரலில் வச்ச
புடவை கட்ட நழுவ வச்ச அல்லே துல்லா லே

ஹேய் ஊசி வெடி சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே
ஊரு கண்ண வயசில் வச்ச அல்லே துல்லா லே

பனை வெல்லத்த சிரிப்பில் வச்ச அல்லே துல்லா லே
பால் கொடத்த அடுப்பில் வச்ச அல்லே துல்லா லே

ஹேய் அல்லே துல்லா லே அல்லே துல்லா லே
அல்லே துல்லா லே அல்லே துல்லா லே

ஹேய் அல்லே துல்லா லே அல்லே துல்லா லே
அல்லே துல்லா லே அல்லே துல்லா லே…

Movie: Paramasivan
Lyrics: Pa. Vijay
Music: Vidyasagar