Hey Reengara Song Lyrics

Movie: Oru Nalla Naal Paathu Solren (2018)
Music: Justin Prabhakaran
Lyricists: Karthik Netha
Singers: Nikhita Gandhi, Saisharan and Mark Thomas

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்

பெண்: ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி ஏன் ஈர்த்தாயோ கண்ணால் பூ வீசி

பெண்: இதோ மழை ஊஞ்சலாய் ஏதோ என்னை ஆட்டுதே அதே அனல் மீதிலே ஆண் &
பெண்: நிலா குடை ஆகுதே சில் ஹனி ஹனி

பெண்: ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி ஓஓஓ …………

குழு: அகில உலக அறுவை கதையின் திலகமே சகல மனமும் விரும்பி ரசிக்கும் உருவமே திணற திணற துரத்தி வருத்தும் ஒருவனே ஏன் இன்னும் இவனின் இயல்பு அடடா பிடிக்குமே

குழு: வெறுப்பது எது பிடிப்பது எது ஒரு முறை அதை சொல்லி விடு என இவனிடம் கேட்டால்

ஆண்: ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

பெண்: ஹே ரீங்காரா ஆஹா ஆஹாஹா யூ ஆர் சோ கிரேசி

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு: யமனே யே யே ஹே இறங்கி வந்தேன் எவனோ உன் கால சுத்த பொசுங்கி நின்னேன்

குழு: அடி எரிமேட்டு சாராயமா நானும் கொதிச்சேன் உன் யமகாந்த மூஞ்சல் அடியே யமனே செத்தேன்

ஆண்: நான் போராளி வெல்வேன் வால் ஏந்தி ஆஆ ஆஆ

பெண்: ஹே ரீங்காரா யூ ஆர் சோ கிரேசி சில் ஹனி ஹனி

ஆண்: நான் போராளி வெல்வேன் வால் ஏந்தி

பெண்: சில் ஹனி ஹனி
ஆண்: நான் போராளி
பெண்: சில் ஹனி ஹனி ஹே ஹே ரீங்காரா
ஆண்: தரரா ரா ராரா
பெண்: ஹே ஹே ரீங்காரா சில் ஹனி ஹனி