Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி பாடல் வரிகள்

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு
பதினெட்டு வயசாச்சு

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு
பதினெட்டு வயசாச்சு

காதலா காதலா உனை நான் விடமாட்டேன்
கைத்தளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன்
கண்கள் மீனாடை அழகு மீதாணை
விடவே விடமாட்டேன்

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு
பதினெட்டு வயசாச்சு

கண்ணை நான் பிரிந்தால்
காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால்
நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலை வனமாகுமே

பருவங்கள் சந்தித்தால்
பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால்
பிரியாது எந்நாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு
பதினெட்டு வயசாச்சு

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்
விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்

சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்

உன்னோடு வாழத்தான்
என் அன்னை பெற்றாளோ
உன்னோடு சேரத்தான்
விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு
பதினெட்டு வயசாச்சு

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாலாச்சு
பதினெட்டு வயசாச்சு
” tab_2_title=”English” tab_2_content=”Hello Mister Ethirkatchi Song Lyrics in English

Hello mister ethirkatchi
Kelvikku badhilum ennaachu
Kaatthu kaatthu naalaachu
Pathinettu vayasaachu

Hello mister ethirkatchi
Kelvikku badhilum ennaachu
Kaatthu kaatthu naalaachu
Pathinettu vayasaachu

Kaadhalaa kaadhalaa Unai naan vidamaatten
Kaitthalam patruven Piriya vidamaatten
Kangal meenaadai Azhagu meedhaanai
Vidavae vidamaatten

Hello mister ethirkatchi
Kelvikku badhilum ennaachu
Kaatthu kaatthu naalaachu
Pathinettu vayasaachu

Kannai naan pirindhaal
Kaadhal poo udhirndhaal
Ullatthil ulaga por moolumae
Nee yennai marandhaal
Nillaamal maraindhaal
Yen kangal paalaivanamaagumae

Paruvangal santhiththaal
Pirivondru undaagum
Dhuruvangal santhiththaal
Piriyaadhu ennaalum
Kamban paartthaal
Kaaviyam uruvaagum

Hello mister ethirkatchi
Kelvikku badhilum ennaachu
Kaatthu kaatthu naalaachu
Pathinettu vayasaachu

Mannai vergal pirinthaalum
Vinnai neelam pirinthaalum
Kannai manigal pirinthaalum
Unai naan piriyean

Sangam thamizhai pirinthaalum
Sattham isaiyai pirinthaalum
Thaalam surudhiyai pirinthaalum
Unai naan piriyean

Unnodu vaazhaththaan
Yen annai petraalo
Unnodu seratthaan
Vidhi mannan ittaano
Unnai paarttha
Naaldhaan ponnaalo

Hello mister ethirkatchi
Kelvikku badhilum ennaachu
Kaatthu kaatthu naalaachu
Pathinettu vayasaachu

Hello mister ethirkatchi
Kelvikku badhilum ennaachu
Kaatthu kaatthu naalaachu
Pathinettu vayasaachu”][/otw_shortcode_tabslayout]

Movie: Iruvar
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman