Aadhavan cover

Movie: Aadhavan (2009)
Music: Harris Jayaraj
Lyricists: Pa.Vijay
Singers: Karthik, Harini, Dr. Burn and Maya

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பே உன்னால் மனம்
குழு: ப்பிரீசிங்
ஆண்: அடடா காதல் என்றும்
குழு: அமீசிங்
ஆண்: எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ
குழு: சம்திங்
ஆண்: நீ சிரித்தால் ஐ போன்
குழு: ட்ரிங் ட்ரிங்
ஆண்: வீசும் அம்பு என் மேல்
குழு: பாய
ஆண்: காதல் வந்து என்னை
குழு: ஆள
ஆண்: வருவாயோ என்னை
குழு: காப்பாற்ற
ஆண்: வந்தால் மடி சாய்வேன்
குழு: வாழ

பெண்: ………..

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி…….

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி

ஆண்: அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா என் கனா ஹோ என் கனா என்றுமே நீதானா நீதானா

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி…….

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி நீ இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி

குழு: Get on me gonna Get on me gonna Honna honey Get on me gonna Get on me gonna Honna honey

குழு: I wanna prechymaka Wana taka(Hit me buddy) Ready gonna shaka You are the mesmerizer Wanna be kinda Gotta be righta I am cruising In the coast of porto rico Bit me running in the Sand of hot jamaica Double up life Better be there For the taking a little Till i met you

ஆண்: ஆ..ஹா..ஏ ஏய் நீயே Wowuuuu
குழு: Happy sleeping really tighter And i aint going Away reach out to me

குழு: Get on me gonna Get on me gonna Honna honey Get on me gonna Get on me gonna Honna honey

ஆண்: உரசாமல் அலசாமல் உயிரோடு ஊறுது ஆசை அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை

ஆண்: இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு எனை

பெண்: நீ என்னை தீண்டினாய் வெப்பமாய் நான் உனக்கு பூக்களின் உப்புமா விரலில் உள்ளதே நுட்பமா நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சிக் கொன்றாய்

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி…….

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி

ஆண்: அன்பே உன்னால் மனம்
குழு: ப்பிரீசிங்
ஆண்: அடடா காதல் என்றும்
குழு: அமீசிங்
ஆண்: எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ
குழு: சம்திங்
ஆண்: நீ சிரித்தால் ஐ போன்
குழு: ட்ரிங் ட்ரிங்
ஆண்: நீ வீசும் அம்பு என் மேல்
குழு: பாய
ஆண்: காதல் வந்து என்னை
குழு: ஆள
ஆண்: வருவாயோ என்னை
குழு: காப்பாற்ற
ஆண்: வந்தால் மடி சாய்வேன்
குழு: வாழ
ஆண்: வாழ வாழ நான் வாழ வாழ கம் ஆன்

பெண்: உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே

பெண்: யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வெங்குழலோ உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

ஆண்: நீ ஆடை பாதியாய் பாதியா நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா உன் அழகின் மீதிதான் பூமியா நீ முத்தப் பேயா வெக்கை தீயா….

ஆண்: ஹசிலி ஃபிசிலி என் ரசமலி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி என் இளமையும் இளமையும் பனித்துளி குதுகலி…….

ஆண்: எனக்கும் உனக்குமா இடைவெளி இரவிலும் இரவிலும் இமை வசி என் பகலிலும் பகலிலும் நடுநிசி புது ருசி

ஆண்: அஞ்சனா அஞ்சனா
பெண்: கொஞ்சினால் தேன் தானா
ஆண்: என் கனா ஹோ என் கனா
பெண்: என்றுமே நீதானா நீதானா

பெண்: ……….