Lyricist Kalaikumar

ஹேப்பி நியூ இயர் பாடல் வரிகள்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
சூர்ய காந்தி பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே

லல லல லல லல லல லல லல லா
லல லல லல லல லல லல லல லா

ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

வாரணம் ஆயிரம் சூழ வரம் செய்து 
நாரண நம்பி நடக்கின்றான் இன்றே பூரண பொற் குடம் வைத்து
பூரவெங்கும் தோரண நாட்ட கனா கண்டேன் தோழி

எங்கள் வாழ்வை கவிதை தொகுப்பாய் ஆக்கலாம் 
அஞ்சல் வழியே எல்லோருக்கும் அனுப்பலாம்

வானத்து மேகமாய் நாம் சேர்ந்து போகலாம்
பூங்கோதை போலவே முகம் வைத்து வாழலாம்
நம் சிரிப்பை படம் பிடித்து வாழ்த்து மடல் வழங்கிடலாம்

நூற்றாண்டை தாண்டியும் நம் பேரை நாளை நிலைத்திடலாமே
லல லல லல லல லல லல லல லா

ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

துளசி செடியில் மழையின் துளியை போலவே 
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே

பூவில் ஓர் பாத்திரம் நாம் செய்து பார்க்கலாம் 
பால் சோறை போட்டு நாம் பறவைக்கும் ஊட்டலாம்
குடை பிடிக்கும் தென்னை மரம் நமது குணம் சொல்லியதே

வாழ்நாட்கள் யாவுமே வசந்தங்கள் வீச வாழ்ந்திருப்போமே
லல லல லல லல லல லல லா
ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே

சூர்ய காந்தி பூ போல முகம் மாறுதே சுகம் சேருதே
லல லல லல லல லல லல லா லல லல லல லல லல லல லா…

Movie: Unnai Ninaithu
Lyrics: Kalaikumar
Music:  Sirpy

Leave a Reply