Annabelle Sethupathi cover

Movie: Annabelle Sethupathi (2021)
Music: Krishna Kishor
Lyricists: Ku. Karthik
Singers: Anirudh Ravichander and Yashita Sharma

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜிஞ்சரு சோடா முன்னாலே வாட்டரு ஊத்தாதே அந்தாறு கேங் முன்னாலே பிங்கர நீட்டாத அந்தமாரி இந்தமாரி எங்கேயும் நீ பேசாதே ஒப்போனென்ட் சும்மான்னுதான் நீயும் நெனக்காதே

ஆண்: சிங்கரு கிட்ட வந்து நீ சங்கதி வெக்காதே தண்டர் கேட் முன்னாலே ஸ்பீக்கர் கட்டாதே முன்ன வச்ச கால நீயும் பின்னே எடுக்காதே ரூட் எடுத் ஓடுரப்போ பேச்சு குடுக்காதே

ஆண்: ராங் ஹ ரைட் ஹ செய்யிறத விட்டா அதே வெய்டா குய்ட்டா செஞ்சிடுவோம் யாரு கிட்டே

ஆண்: எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான்

குழு: …….

ஆண்: ஆசை இல்லாத ஆளே பாத்தாலே வேஸ்ட் பெல்லோவ்னு சொல்லும் பூமி வேஷம் போடாத ஆலு இங்கில்ல ஏன்னு கேளு நீயும் பணம் தான் சாமி

ஆண்: யாரு பெஸ்ட் யாரு பஸ்ட் அவன் தான் இங்கே கிங்கு நீயும் ஆகலாம் நானும் ஆகலாம் ராஜா தில்லோடு நீ முன்ன வந்தா

ஆண்: எப்போவும் பில்லா பில்லா தான் அதரி பச்சா ஏரியா நம்ம ஜில்லா தான் கட்டணம் கல்லா கல்லா தான் கண்ணுல பட்டா மாட்டனும் புல்லா குல்லா தான்

குழு: …….

பெண்: ……..