Aandavan Kattalai cover

Movie: Aandavan Kattalai (2016)
Music: K
Lyricists: Darwin Guna
Singers: Darwin Guna

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊர் சுத்தி வந்தா நாட்டு ராசா என் வீர சூர கதைய யாரு கேட்டா அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா

ஆண்: தலைய கொடுத்து நின்னேன் பிரச்சனைய சொன்னேன் மானம் ரோசம் அத்தனையும் லாரி ஏத்தி கொன்னேன் அட்ட ஒன்னு வாங்க ஜேம்ஸ் பாண்டு நாங்க சட்டை உருவி விட்டு இப்போ கோடாங்கி தாங்க