Lyricist Madhan Karky

ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை பாடல் வரிகள்

ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டிஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு

ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டிஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு

செல்லு கட மாமா என் செல்ல செல்ல மாமா
நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ டெல்லிஃபை
ஆசையில்லா ஆணா நீ சிம்மு இல்லா ஃபோனா நீ
சிக்னல் இங்க ஃபுள்ளுனாலும் என் திங்கிஃபை

டச் டச் ஸ்கிரீனாட்டம் முன்ன வந்து நின்ன
என்ன வந்து நீ நோண்டிஃபை ஃபை

பச்ச பச்சயாக என் இச்சையெல்லாம் சொன்னே
அச்சமெல்லாம் நீ போக்குஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை

பஞ்சாயத்து கூட்டிஃபை எட்டுபட்டி கேட்டுஃபை
நியாயம் எது தர்மம் எது நீ பார்த்துஃபை
நாட்டத்த நான் சொல்லிஃபை குத்தமென்ன தள்ளிஃபை
நாட்டாம உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்திஃபை

திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்ட
என்ன என்ன நீ தூக்கிஃபை ஃபை
நெல்லிவட்டு கண்ணால எல்லிமுட்டு மேலே
தட்டி தட்டி நீ தாக்கிஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை

ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை

வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை
நெஞ்சோடு நீங்காம ஒட்டிஃபை
முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு
வாய் வச்சு வாய் வச்சு வாய் வச்சு…

Movie: Pandiya Naadu
Lyrics: Madhan Karky
Music: D. Imman