Lyricist Hiphop Aadhi
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”இறங்கி வந்து ஆடு பாடல் வரிகள்

தானான நான் தா நானா ந நானா
தான் ந தானா மச்சான் தானான நானா ந

இறங்கி வந்து ஆடு நண்பா எல்லாம் இருக்கு நமக்கு
நட்பு ஒன்னு போதும் நண்பா மத்ததெல்லாம் எதுக்கு

இந்த திருவிழா கூட்டத்தில அழகான பொண்ணு இருந்தா
அவ மேல லைட்டாதான் சைட்டபோடுவோம்

நண்பனோட காதலிக்கு அண்ணன்காரன் பிரச்சனைன்னா
நட்புக்காக வெயிட்டாதான் ஃபைட்ட போடுவோம்

நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு
நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு …

தான் ந தன்னை ந ந தான மச்சான் தானான நானா ந
தான் ந தன்னை ந ந தான மச்சான் தானான நானா ந

ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு மச்சான்
உன்னப்பாத்து நாளாச்சு சந்தோசம் பல நூறாச்சு
மச்சான் துக்கமெல்லாம் தூளாச்சு

உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா
நம்ம நட்புக்காகத்தான் நான் உயிரத்தருவேன்டா

நீ வருவ தொியும்டா உன் அருமை புாியும்டா
அட ஒளிவு மறைவில்லா நம்ம நட்புதானடா

நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு
நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு …

தான் ந தன்னை ந ந தான மச்சான் தானான நானா ந
தான் ந தன்னை ந ந தான மச்சான் தானான நானா ந

இறங்கி வந்து ஆடு நண்பா எல்லாம் இருக்கு நமக்கு
நட்பு ஒன்னு போதும் நண்பா மத்ததெல்லாம் எதுக்கு

நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு
நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான்
இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு…

தான் ந தன்னை ந ந தான மச்சான் தானான நானா ந
தான் ந தன்னை ந ந தான மச்சான் தானான நானா ந…” tab_2_title=”English” tab_2_content=”Erangi Vanthu Song Lyrics in English

Thanana naan ..tha nana na naaaa…
Thaan na thanna na na thaana machan thanana nana na

Erangi vanthu aadu nanba
Ellaam irukku namakku
Natppu onnu pothum nanba
Mathathellaam ethukku

Intha thiruvizha kootathila
Azhagaana ponnu iruntha
Ava mela lighta thaan sighta poduvom

Nanbanoda kaathalikki annankaaran prachanana
Natpukkaaga wieghtathaan fighta poduvom

Natppu irukku mathathellaam ethukku
Kadavul thantha varam unakku

Nanban irukkaan uyira thaan koduppaan
Inime unakku bayam ethukku
Podu.. Podu.. Podu..

Thaan na thanna na na thaana machan thanana nana na
Thaan na thanna na na thaana machan thanana nana na

Onnum onnum rendaachu
Machan unna paarthu naal aachu
Sandhosam pala noor aachu
Machan thookkam ellaam thool aachu

Unakku onnuna naan erangi varuvaen da
Namma natpukaaga thaan naan uyira tharuvaen da

Nee varuva theriyum da
Un aruma puriyum da
Ada olivu maraivilla
Namma natputhaanada

Natppu irukku mathathellaam ethukku
Kadavul thantha varam unakku
Nanban irukkaan uyira thaan koduppaan
Inime unakku bayam ethukku
Podu… Podu …Podu..

Thaan na thanna na na thaana machan thanana nana na
Thaan na thanna na na thaana machan thanana nana na

Erangi vanthu aadu nanba
Ellaam irukku namakku
Natppu onnu pothum nanba
Mathathellaam ethukku

Natppu irukku mathathellaam ethukku
Kadavul thantha varam unakku
Nanban irukkaan uyira thaan kodupaan
Inime unakku bayam ethukku

Thaan na thanna na na thaana machan thanana nana na
Thaan na thanna na na thaana machan thanana nana na…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Kathakali
Lyrics: Hip Hop Tamizha
Music: Hiphop Tamizha