Lyricist Pa.Vijay

என்னோட ராசி பாடல் வரிகள்

ஹே குறி சொல்ல வந்திருக்கும் கோடாங்கி
கேட்டுக்க மக்கா கேட்டுக்க ஓஓஓஓ

அம்சமான சிங்க குட்டி வாரான்டி
அடுக்கடுக்கா ஜெயிக்க போறான்டி
வச்ச குறி தப்பாமல் அடிப்பான்டி
வரி புலிய வல கையில் புடிப்பான்டி

சோழி சொன்ன வாக்கு இது ஒரு போதும் தப்பாதே
காலி தந்த வார்த்தை இது ஒரு நாளும் பொய்க்காதே

என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க
ஆசி எங்க ஊரு மண மணக்கும் காசி
அட எதிர் ஆக வந்து நின்னா தூசி

இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து
இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து

என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி
யே யே யே எங்க ஊரு மண மணக்கும் காசி
அட எதிர் ஆக வந்து நின்னா தூசி தூசி

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
எதிரி மிரள எல்லாம் புரள ஏத்தி அடி டா தப்பு தவிலா
காகம் காத்தாரா கழுகும் பாத்தாரா கண்ணா தேரடா காத்தும் அலற

செவக்க செவக்க நெஞ்சோடு ஜெயிக்க ஜெயிக்க போராடு
வெறிக்க வெறிக்க பந்தாடு விளையாடு தில் ஓடு

இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து
இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து

ஹே என்னோட ராசி நல்ல ராசி இது எப்போதும் பெரியவங்க ஆசி
யே யே யே எங்க ஊரு மண மணக்கும் காசி
அட எதிர் ஆக வந்து நின்னா தூசி தூசி

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா
ஏடா செவல இது தான் ரகள ஆடி அலுத்தா அட்றா விசில

வாடா சகல வாங்கு தவில பாட்டு பரந்தா கிழிக்கும் செவில
முழிச்சு முழிச்சு தேடு டா முத்து கிடைக்கும் பாரடா
ஜெயிச்ச மனுஷன் பின்னால தான் ஜெய் போடும் ஊரு டா

இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து
இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து

இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து
இது ஜில்லா கூத்து அட நல்லா ஏத்து
அட வெற்றி காத்து நம்ம திக்க பாத்து…

Movie: Daas
Lyrics: Pa. Vijay
Music: Yuvan Shankar Raja