Devadas Parvathi cover

Movie: Devadas Parvathi (2020)
Music: NV Arun
Lyricists: Harshaa VT
Singers: S. P. Balasubrahmanyam and Archana

Added Date: Feb 11, 2022

விசில்: ………..

ஆண்: கான் ஹைன் யை ரோசா பெண் ரூவில் பாஷா வந்தாலே மெல்ல ஜில் பட்டாசா

ஆண்: கண் பார்த்தேன் லேசா தாக்குதென்ன பேசா இத்தாலி இல்ல இந்தி பீஸ்ஸா

ஆண்: பார்வதி தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான்

ஆண்: ஹே எந்தன் ஆழி பெண் சுனாமியா நீ கண்டேனே உந்தன் தங்கமேனி

ஆண்: ஹே காதல் ஞானி காத்திருக்கேன் வா நீ வற்றாத ஹைக்கு பூமியா நீ

ஆண்: பார்வதி..தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான்…

குழு: ……….

ஆண்: கண் மொழி மாறினால் காரிருள் சூழுதே ஹே எஹ் எஹ் எஹ் மின்னொளி தேடியே மின் மினி வாடுதே ஹே எஹ் எஹ் எஹ்

ஆண்: அண்மையில் போரிடும் உன் விழி கூறினால் ஹான் ஹன் ஹான் ஹான் ஆயிரம் கண்களில் பாய்கிறேன் காதலாய் அஹா ஹா ஹா ஹா

பெண்: காற்றிலே கரைந்து போன மேகம் போலவே காதலும் கடந்து போக பாதை தேடுதே

ஆண்: மின்னலும்…மன்றாடி உந்தன் கூந்தல் ஏறுதே என் நெஞ்சம் இங்கு ஏன் தள்ளாடுதே என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்..நீதான்

ஆண்: என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்..நீதான்