Lyricist Palani Bharathi

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”என்னவளே என்னவளே பாடல் வரிகள்

லாலி பப்பு லாலி பப்பு போல் இனிக்கும் மனசு
ஜாலி டைப்பு பாட்டு கேட்டா ஆடுகின்ற வயசு
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்

உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடுமொரு தேவதையும் நீதான்

இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்

வேர்க்க வைத்தாய் நீதான் நீதான் விசிரி விட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான் தேட வைத்தாய் நீதான் நீதான்

புதையலைப் போல வந்து கிடைத்தவளும் நீதான்
தெரியாமல் பெண் மனதைப் பறித்ததும் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்

என்னை மூடிவிடும் வெண்பனியும் நீதான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்

என்னைத் உறங்க வைக்கும் தலையனையும் நீதான்
தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்

மோகங்களும் நீதான் நீதான் முத்தங்களும் நீதான் நீதான்
புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும் நீதான் நீதான்

கண்களை மூடிவிட்டு ஒளிந்தவளும் நீதான்
ஒளிந்தவளின் அருகில் வந்து அணைத்ததும் நீதான்

என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்

கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்…” tab_2_title=”English” tab_2_content=”Ennavalae Ennavalae Engirunthai Song Lyrics in English

Laali pappu laali pappu pol inikum manasu
Jaali typpu paatu ketaa aadukindra vayasu

Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
En kangal thedidum kaadhal needhan
En jeevan parukidum thaakam needhan

Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan

Uyiril pooparitha kaadhaliyum needhan
Ullam thedum oru dhevathaiyum needhan

Iravil mithandhu varum mellisaiyum needhan
Ilamai nanaiyavarum poo mazhaiyum needhan

Verka vaithaai needhan needhan
Visirivittai needhan needhan

Thedi vanthaai needhan needhan
Theda vaithaai needhan needhan

Puthayalai polae vandhu kidaithavalum needhan
Theriyaamal en manathai parithathum needhan

Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan

Ennai moodividum venpaniyum needhan
Kulirum maarkazhiyil kampaliyum needhan

Ennai uranga vaikum thalaiyanaiyum needhan
Thookam kalaithuvidum kanavukalum needhan

Moghangalum needhan needhan
Muthangalum needhan needhan

Punnakaiyum needhan needhan
Kanneerum needhan needhan

Kangalai moodivittu olinthavalum needhan
Olinthavalai arukil vandhu anaithathum needhan

Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
Ennavalae ennavalae engirunthai needhan
Kanavinilae kanavinilae kaaka vaithai needhan
En kangal thedidum kaadhal needhan
En jeevan parukidum thaakam needhan”][/otw_shortcode_tabslayout]

Movie: Ninaithen Vandhai
Lyrics: Pazhani Bharathi
Music: Deva