Lyricist Vairamuthu

என்ன சொல்லப் போகிறாய் பாடல் வரிகள்

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் 
இன்னும இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா 
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும்
இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா 
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா மௌனமா

அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் 
இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி 
கண்ணாடி பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று
கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே 
உந்தன் விழிவிளிம்பி என்னைத் துரத்தாதே உயிா் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்  தாங்குவதென்றால் 
இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் 
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா 
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன 
மௌனமா மௌனமா

விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி 
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி

பல உலக அழகிகள் கூடி  உன் பாதம் கழுவலாம் வாடி 
என் தளிா் மலரே இன்னும் தயக்கமென்ன என்னைப் புாியாதா
இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா நியாயமா

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா மெளனமா என்ன சொல்லப் போகிறாய்…

Movie: Kandukondain Kandukondain
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

Leave a Reply

Your email address will not be published.