Movie: Chakkalathi (1980)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers:
Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன பாட்டு பாட ம்..என்ன தாளம் போட ஒன்னும் புரியலையே
ஆண்: என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
ஆண்: என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
ஆண்: ஆ…வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம் வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம் மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு…. நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு….
ஆண்: என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
ஆண்: பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும் தே…ட்ர்ர்ர்..ர்ர்.. பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும் வண்டி பூட்டினா சண்டி ஆகுற காப்பி ஹோட்டல பாத்து நிக்கிறே தன்னானேநானா…ஆ..தன்னானேநானா தன்னானேநானா…தன்னானேநானா… வைக்காதே ஆச அது வெங்காய தோசை வைக்காதே ஆச அது வெங்காய தோசை அங்கேயும் இங்கேயும் கண்ண நீ வைக்காதே.
ஆண்: என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
ஆண்: கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம் ஹஹஹா ஹஹஹா ஹாஹ்ஹா ஹா கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம் மேடையின்றியே வேஷம் போடுறான் ஆளப் போலவே தாளம் போடுறான் தன்னானேநானா…ஆ..தன்னானேநானா தன்னானேநானா…தன்னானேநானா… சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம் சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம் கண்டாலும் சொல்லாதே சொன்னாலும் கேட்காதே.
ஆண்: என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
ஆண்: வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம் மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு…. நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு…. நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு….