Aararo Aariraro cover

Movie: Aararo Aariraro (1989)
Music: K. Bhagyaraj
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

விசில்: ………

ஆண்: ஆ…ஆ..ஆ..ஆ..ஆ… ஆ…ஓ…ஓ…ஓ..
குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஆ லலல்லலல்லா லலல்லா ஜும்பா

ஆண்: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்

ஆண்: ஜூலியட் இவளின் ஃப்பிப்ட்டீன் ஜீனத்தோ ஒன்லி ஃப்பார்ட்டி

ஆண்: ஜூலியட்
குழு: இவளின் ஃப்பிப்ட்டீன்
ஆண்: ஜீனத்தோ
குழு: ஒன்லி ஃப்பார்ட்டி

ஆண்: என் வாழ்வில் இன்றே கண்டேன் சூப்பர் ப்யூட்டி
குழு: சூப்பர் ப்யூட்டி
ஆண்: ஹேய் என் வாழ்வில் இன்றே கண்டேன் சூப்பர் ப்யூட்டி
குழு: சூப்பர் ப்யூட்டி

ஆண்: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்

ஆண்: மர்லின் மன்றோ போல் இந்த நடைதான் நடைதான்
குழு: நடைதான் நடைதான்
ஆண்: மைக்கேல் ஜாக்சன் போல் ஆடும் இடைதான் இடைதான்
குழு: இடைதான் இடைதான்

ஆண்: பெண்மணி நீ ஒரு பேஸ் கிட்டார் அல்லவா மைனரா மேஜரா மீட்டினால் நான் சொல்லவா

ஆண்: அலுக்கல் குலுக்கல்
குழு: இருக்கு இருக்கு
ஆண்: அலட்டல் கிலட்டல்
குழு: எதுக்கு எதுக்கு

ஆண்: டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான் டார்லிங் டார்லிங்
குழு: டார்லிங் டார்லிங்
ஆண்: ஹேய்…டெய்லி என் ட்ரீம்கேர்ல் நீதான் டார்லிங் டார்லிங்
குழு: டார்லிங் டார்லிங்

ஆண்: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்

ஆண்: மச்சி மச்சி இவளே என் மைனா மைனா
குழு: மைனா மைனா
ஆண்: என் மாமன்காரன் இவளோட நைனா நைனா
குழு: நைனா நைனா

ஆண்: மாலையை போட நான் தேதியைப் பார்க்கவா மாப்பிள்ளை ஆனதும் மீதியை ஹ்ஹ பார்க்கவா

ஆண்: அடியேன் உனக்கு
குழு: அடிமை அடிமை
ஆண்: ரெடியா இருக்கு
குழு: இளமை இளமை
ஆண்: சலிக்காமல் இன்றும் பார்ப்பேன் மிட்நைட் ட்யூட்டி
குழு: ஜும்பா

ஆண்: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்
குழு: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்

ஆண்: ஜூலியட் இவளின் ஃப்பிப்ட்டீன் ஜீனத்தோ ஒன்லி ஃப்பார்ட்டி

ஆண்: ஜூலியட்
குழு: இவளின் ஃப்பிப்ட்டீன்
ஆண்: ஜீனத்தோ
குழு: ஒன்லி ஃப்பார்ட்டி

ஆண்: என் வாழ்வில் இன்றே கண்டேன் சூப்பர் ப்யூட்டி
குழு: சூப்பர் ப்யூட்டி
ஆண்: ஹான் என் வாழ்வில் இன்றே கண்டேன் சூப்பர் ப்யூட்டி
குழு: சூப்பர் ப்யூட்டி

ஆண்: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர் ஆண் மற்றும்
குழு: என்ன பிகர் என்ன பிகர் என்ன பிகர் இப்ப முதல் இவள்தான் மை டியர்