Lyricist Rapper Arivu

என்ஜாய் எஞ்சாமி பாடல் வரிகள்

குக்கூ குக்கூ தாத்தா தாத்தா கள வெட்டி
குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி

குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி
குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி

அல்லிமலர் கொடி அங்கதமே
ஓட்டற ஓட்டற சந்தனமே
முல்லை மலர் கோடி முத்தாரமே
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்கு பையம்மா வெத்தல மட்டையம்மா
சொமந்த கையம்மா மத்தளம் கொட்டுயம்மா

தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி சங்கதிய கூறேண்டி
கண்ணாடிய காணாம்டி இந்தார்ரா பேராண்டி

அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கெல வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி
இந்த மண்ண கொடுத்தானே பூர்வக்குடி

கம்மாங்கர காணியேல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாயி நரி பூனைக்கும் தான்
இந்த எரிக்கொளம் கூட சொந்தமடி

என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

குக்கூ குக்கூ முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு

குக்கூ குக்கூ பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ குச்சிய அடுக்குன கூட்டுக்கு

பாடு பாட்ட மக்கா வரப்பு மேட்டுக்கார
வேர்வதண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா
ஆகாட்டி கருப்பட்டி ஊதாங்கோலு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம்

ஜன் ஜனா ஜனக்கு ஜன மக்களே
உப்புக்கு சப்பு கொட்டு முட்டைகுள்ள சத்துகொட்டு
அட்டைக்கு ரத்தங்கொட்டு கிட்டிபுள்ளு வெட்டு வெட்டு

நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழித்தாலும்
என் தொண்ட நனையலையே

என் கடலே கரையே வெணமே சனமே
நெலமே கொளமே எடமே தடமே

என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு

அது போட்டு வெச்ச எச்சம் தானே
காடா மாறிச்சு நம்ம நாடா மாறிச்சு
இந்த வீடா மாறிச்சு

என்ன கொற என்ன கொற
என் சீனி கரும்புக்கு என்ன கொற
என்ன கொற என்ன கொற
என் செல்ல பேராண்டிக்கு என்ன கொற

பந்தலுல பாவக்கா பந்தலுல பாவக்கா
வெதகல்லு விட்டுருக்கு

அது வெதகல்லு விட்டுருக்கு அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க ஆ..

என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

என்ஜாய் எஞ்சாமி எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி ஒன்னாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

என் கடலே கரையே வெணமே சனமே
நெலமே கொளமே குக்கூ குக்கூ...

Enjoy Enjaami Song Lyrics in English

Cuckoo cuckoo… Thaatha thaatha kala vetti
Cuckoo cuckoo… Pondhula yaaru meen koththi

Cuckoo cuckoo… Thanniyil odum thavalaikki
Cuckoo cuckoo… Kambali poochi thangachi

Allimalar kodi angadhamae
Ottara ottara sandhanamae
Mullai malar kodi mutharamae
Engooru engooru kuthalamae

Surukku paiyamma Vethala mattaiyamma
Somandha kaiyamma Mathalam kottuyamma
Thaaiyamma thaaiyamma Enna panna maayamma
Valliamma peraandi Sangadhiya koorendi
Kannaadiya kaanaamdi Indhaarraa peraandi

Annakkili annakkili
Adi aalamarakkela vannakkili
Nallapadi vaazhacholli
Indha manna koduthaanae poorvakudi

Kammaankara kaaniyellaam
Paadi thirinjaanae aadhikkudi
Naayi nari poonaikum thaan
Indha erikkolam kooda sondhammadi

Enjoy enjaami Vaango vaango onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Enjoy enjaami Vaango vaango onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Cuckoo cuckoo… Muttaiya podum kozhikku
Cuckoo cuckoo… Oppanai yaaru maiyilukku

Cuckoo cuckoo… Pachaiya poosum paasikku
Cuckoo cuckoo Kuchiya adukkuna kootukku

Paadu patta makka Varappu mettukkaara
Vervathanni sokka Minukkum naattukkaara
Aakaatti karuppatti Oodhaangolu mannuchatti
Aathoram koodukatti Arambicha naagareegam

Jhan jhana jhanakku Jhana makkale
Uppuku chappu kottu
Muttaikulla sathukottu
Attaikku rathangkottu
Kittipullu vettu vettu

Naan anju maram valarthen
Azhagana thottam vachen
Thottam sezhithaalum
En thonda nanaiyalayae

En kadalae Karaiyae Vanamae sanamae
Nelamae kolamae Edamae thadamae

Enjoy enjaami Vaango vaango onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Enjoy enjaami Vaango vaango onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Paattan poottan kaatha boomi
Aatam pottu kaattum saami
Raatinandha suthi vandha seva koovuchu
Adhu pottu vacha echum thaanae

Kaada maarichu Namma naada maarichu
Indha veeda maarichu

Enna kora enna kora
En seeni karumbukku enna kora
Enna kora enna kora
En chella peraandikku enna kora

Pandhalulla paavaaka
Pandhalulla paavaaka
Vedhakallu vitturukku

Adhu vedhakallu vitturukku
Appan aatha vittadhunga
Appan aatha vittandhunga Ah…

Enjoy enjaami Vaango vaango onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Enjoy enjaami Vaango vaango onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Enjoy enjaami Enjaami
Vaango vaango onnaagi Onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Enjoy enjaami Enjaami
Vaango vaango onnaagi Onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Enjoy enjaami Enjaami
Vaango vaango onnaagi Onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

Enjoy enjaami Enjaami
Vaango vaango onnaagi Onnaagi
Ammayi ambaari Indha indha mummaari

En kadale Karaiyae Vanamae sanamae
Nelamae kolamae Edamae thadamae
Cuckoo cuckoo...

Track Name : Enjoy Enjaami
Music : Santosh Narayanan
Lyrics: Rapper Arivu