எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி பாடல் வரிகள்
ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோய் ஹோ ஹோ
ஹோய் ஹோ ஹோ ஹோ ஓஓ ஹோய் ஹோ ஹோ
ஹோ ஓஓ ஹோய் ஹோய் ஹோ ஹோ ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோய்
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
அன்புக்கு தான் இது பச்ச புள்ளை
நெஞ்சுக்குள்ள ஒரு அச்சம் இல்லை
பாசத்தில் கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு புள்ள போடு
தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி ஹேய்
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
எட்டூரும் கண்ணு படும் கட்டான கட்டழகா
எங்கூரு கட்டபொம்மன் பாரு அண்ணன் பாரு
அஞ்சாத பீமனுக்கு சிங்கார ராமனுக்கும்
கொண்டாங்க மல்லிய பூ தேரு வண்ண தேரு
ரோசத்திலே வீர தீர சேர சோழ மன்னன்
பாசத்திலே தாயை போல காவல் காக்கும் அண்ணன்
அண்ணனுக்கு எப்போதுமே ஜாதி மதம் இல்ல
ஏழைகளின் வாழ்வுக்காக நீதி கேட்கும் பிள்ளை
தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
கல் எல்லாம் நீர் வடிக்கும் புல் எல்லாம் தேன் வடிக்கும்
கண்ணாலே ராசா நீ பார்த்த நீ பார்த்த
அட எல்லோர்க்கும் வாழ்வு தரும் நல்லோரை
எப்போதும் நல்லாவே வாழ வைப்பா ஆத்தா நம்ம ஆத்தா
நூறு வகை சீறு இந்த தங்கச்சிக்கு தருவான்
ஊர் அறிய சாமந்தி பூ தேர் எடுத்து வருவான்
நயனங்கள் மேளம் கொட்ட நாலு ஒன்னு குறிப்பான்
மாலையோடு உன்ன பார்த்து வாழ்த்து சொல்லி சிரிப்பான்
தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
அன்புக்கு தான் இது பச்ச புள்ளை
நெஞ்சுக்குள்ள ஒரு அச்சம் இல்லை
பாசத்தில் கட்டி வெச்ச வாச முல்லை
பாராட்டி பூ மாலை போடு புள்ள
தீம்தனக்கன தீம்தனக்கன தீம் தீம் தீம்
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி
எங்க தென் பாண்டி தேசத்து சிங்க குட்டி
இந்த மண் வாசனை மாறாத தங்க கட்டி…
Movie: Kattabomman
Lyrics: Kalidasan
Music: Deva