Lyricist Annamalai
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”என் உச்சி மண்டைல பாடல் வரிகள்

என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர் …

என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது ..டர் …

கை தொடும் தூரம் காயச்சவளே சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே…

தாவணி தாண்டி பார்த்தவனே கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே..

என் உச்சி மண்டைல சுர்ரின்குது உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் …

மீய மீய பூனை நான் மீச வைச்ச யானை
கள்ளு கட பான நீ மயக்குற மச்சான

வில்லு கட்டு மீச என மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச உன் கிட்ட வந்து பேச

மந்திரக்காரி மாய மந்திரக்காரி..
காகிதமா நீ இருந்தா பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே

உள்ளங்கையா நீ இருந்தா ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே

என் உச்சி மண்டைல சுர்ரின்குது..
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது..
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது .டர் …

அஞ்சு மணி பஸ்சு நான் அத விட்டா மிஸ்ஸு
ஒரே ஒரு கிஸ்ஸு நீ ஒத்துகிட்டா எஸ்ஸு

கம்மங்கரை காடு நீ சுட்டா கருவாடு
பந்திய நீ போடு நான் வரேன் பசியோடு

மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஹே அப்பாவியா மூஞ்ச வெச்சு அங்க இங்க கைய வெச்சு
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியே டா

துப்பாக்கியா மூக்க வெச்சு தோட்ட போல மூச்ச வெச்சு
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியே டீ

என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது டர்ருன்குது…

என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது .டர்ருன்குது…

கை தொடும் தூரம் காய்ச்சவளே சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே..

தாவணி தாண்டி பார்த்தவனே கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே

என் உச்சி மண்டைல சுர்ர் ..சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையிலே கிர்ர் கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே டிர்ர் டர்…” tab_2_title=”English” tab_2_content=”En Uchimandai Song Lyrics in English

En Uchi Mandaila Surrunguthu
Unna Naan Paakkaila Girrunguthu
Kitta Nee Vandhaale Virrunguthu
Darrunguthu Dar

Kai Thodum Thooram Kaaichavale
Sakkaraiyaale Senjavale
En Pasi Theekka Vandhavale Sundhariye

Thaavani Thaandi Paarthavane
Kannaala Enna Saachavane
Raathiri Thookkam Keduthavane Chandhirane

En Uchi Mandaila Surrunguthu
Unna Naan Paakkaila Girrunguthu
Kitta Nee Vandhaale Virrunguthu
Darrunguthu Dar

Miya Miya Poona Naan Meesa Vecha Yaana
Kallu Kada Paana Nee Mayakkura Machaana
Villu Kattu Meesa En Mela Pattu Koosa
Aattu Kutti Aasa Un Kitta Vandhu Pesa

Mandhira Kaari Maaya Mandhira Kaari
Kaagithama Nee Iruntha Pena Pola Naan Iruppen
Oviyama Un Uruvam Oranjuduvene

Ullangaiya Nee Iruntha Regaiyaaga Naan Iruppen
Aayilukkum Un Kooda Inajiruppene

En Uchi Mandaila Surrunguthu
Unna Naan Paakkaila Girrunguthu
Kitta Nee Vandhaale Virrunguthu
Darrunguthu Dar

Anju Mani Bussu Naa Atha Vitta Missu
Orey Oru Kissu Nee Oththukitta Yessu
Kammankara Kaadu Nee Sutta Karuvaadu
andhiya Nee Podu Naa Varren Pasiyodu

Manthira Kaara Maaya Manthira Kaara
Ae Appaaviya Moonja Vechu
Anga Inga Kaiya Vechu

Neeyum Enna Pichu Thinna Kekkuriya Da
Thuppaakkiya Mookka Vechu
Thotta Pola Moocha Vittu
Neeyum Enna Suttu Thalla Paakkuriye Di

En Uchi Mandaila Surrunguthu
Unna Naan Paakkaila Girrunguthu
Kitta Nee Vandhaale Virrunguthu
Darrunguthu Dar

En Uchi Mandaila Surrunguthu
Unna Naan Paakkaila Girrunguthu
Kitta Nee Vandhaale Virrunguthu
Darrunguthu Dar

Kai Thodum Thooram Kaaichavale
Sakkaraiyaale Senjavale
En Pasi Theekka Vandhavale Sundhariye

Thaavani Thaandi Paarthavane
Kannaala Enna Saachavane
Raathiri Thookkam Keduthavane Chandhirane

n Uchi Mandaila Surrunguthu
Unna Naan Paakkaila Girrunguthu
Kitta Nee Vandhaale Virrunguthu
Darrunguthu Dar…”][/otw_shortcode_tabslayout]

Movie: Vettaikaaran
Lyrics: Annamalai
Music: Vijay Antony