Lyricist Vairamuthu
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”என் சுவாசக் காற்றே பாடல் வரிகள்

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி..
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி..
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி

நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்

மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா…
கண்கள் காணுமா…காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

இதயத்தைத் திருடிக் கொண்டேன்
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
இதயத்தைத் திருடிக் கொண்டேன்

என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா…

என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி..
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி..
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி

நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி
முதல் முதல் வந்த காதல் மயக்கம்

மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும் கைகள் தீண்டுமா…
கண்கள் காணுமா…காதல் தோன்றுமா
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி

ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ…
” tab_2_title=”English” tab_2_content=”En Swasa Kaatrae Song Lyrics in English

En swasa kaatrae swasa kaatrae neeyadi
En swasa kaatrae swasa kaatrae neeyadi
Un ninaivugal en swasa manadhu ennadi
Naan paadum paattae panneer ootrae neeyadi

Mudhal mudhal vandha kaadhal mayakkam
Moochu kuzhalgalin vaasal adaikkum
Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa
En swasa kaatrae swasa kaatrae neeyadi

Idhayathai thirudi konden
Enn uyirinai tholaithuvitten
Idhayathai thirudi konden
Enn uyirinai tholaithuvitten
Tholaindhadhai adaiyavae marumurai kaanbenaa

Aaahhhaaaaaaa..lalalalalaaaaa…
Lalalalaaaalaaaalalalalah ah ah ah ah…

En swasa kaatrae swasa kaatrae neeyadi
En swasa kaatrae swasa kaatrae neeyadi
Un ninaivugal en swasa manadhu ennadi
Naan paadum paattae panneer ootrae neeyadi

Mudhal mudhal vandha kaadhal mayakkam
Moochu kuzhalgalin vaasal adaikkum
Kaigal theendumaa…kangal kaanumaa…kaadhal thondrumaa
En swasa kaatrae swasa kaatrae neeyadi

Mmmmmm……aaaaa…..
Aaaaaaaa……..aaaaaa…….aaaaaaa…..aaa..”][/otw_shortcode_tabslayout]

Movie: En Swasa Kaatre
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman