En Kaadhal Song Lyrics

Movie: Manase Namaha (2020)
Music: Kamran
Lyricists: Mani Amuthavan
Singers: Manisha Eerabathini

Added Date: Feb 11, 2022

பெண்: பெரிதாக என்ன கேட்கிறேன் பேரன்பே… பிரியாதே என்றே சொல்கிறேன்

பெண்: பிரியாமல் போ போ என்கிறாய் பார்த்தும் நீ… பார்க்காமல் ஏனோ செல்கிறாய்

பெண்: என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண்: நிஜ உலகில் நிஜ உலகில் மறு விழியால் மறு விழியால் நீ எங்கே தொழவுகிறேன்

பெண்: என் செய்கை பிடிக்கும் என்றவன் அதையேதான் இன்றேனோ பிடிகாதென்கிறான் எனை பார்க்க எதையும் செய்தவன் இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன்

பெண்: ஹோ என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன்

பெண்: நிஜ உலகில் நிஜ உலகில் மறு விழியால் மறு விழியால் நீ எங்கே தொழவுகிறேன்