Lyricist Pa.Vijay

என் ஆசை மைதிலியே பாடல் வரிகள்

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே

தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே
தன்னே தனனானே தானானே தன்னே தனனானே தானானே

என் ஆசை மன்மதனே என்னோட காதலனே
என் ஆசை மன்மதனே என்னோட காதலனே

தன தரனானே தானானே தன தரனானே தானானே ஹே
தன தரனானே தானானே தன தரனானே தானானே ஹே

பிளாக் அண்ட் ஒயிட்டு காலம் முதல் உன்னை போல ஹீரோயின
கண்டவுடனே ஏதோ பண்ணும் கண்ணு ரெண்டும் ஹரோயினா

சென்டிமீட்டரு கண்ணடிச்சு வானவில்லுக்கே வலை விரிச்ச
மில்லிமீட்டரு புன்னகையால் நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச

தானானே தானானே தன தனனானே தானானே
தன தனனான தன்னன்னானே

தானானே தானானே தன தனனானே தானானே
தன தனனான தன்னன்னானே

இஷ்டப்படிதான் கிட்ட வந்து ஆடை இழுக்கும் துச்சாதனா
ஆடை இழந்த அப்பறமா நீயும் தெரிஞ்ச மன்மதனா

தப்பு தப்பா தான் நெனச்சுக்கிட்டு உன்ன நானும் தான் திட்டி புட்டேன்
இப்ப இப்ப தான் புரிஞ்சிகிட்டு உன்னையும் வந்து கட்டி கட்டிகிட்டேன்

தன தரனானே தானானே தன தரனானே தானானே
தன தரனானே தானானே தன தரனானே தானானே

என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே

தன தரனானே தானானே தன தரனானே தானானே ஹோய்
தன தரனானே தானானே தன தரனானே தானானே ஹோய்…

Movie: Manmadhan
Lyrics: Pa. Vijay
Music: Anthony