Aandavan Kattalai cover

Movie: Aandavan Kattalai (2016)
Music: K
Lyricists: Ganakaravel
Singers: Yogi Sekar

Added Date: Feb 11, 2022

ஆண்: இழந்த பழத்த பொறுக்கி திரிஞ்ச புழுதிக்காட்டு செல்ல புள்ள அலைஞ்சு கொழஞ்சு கடனை அடைக்க பறக்க போறானே தங்க புள்ள

ஆண்: கிரீடமும் கிடைக்கும் கிறுக்கும் பிடிக்கும் வேலைய பாரு டா வீர புள்ள

ஆண்: இழந்த பழத்த பொறுக்கி திரிஞ்ச புழுதிக்காட்டு செல்ல புள்ள அலைஞ்சு கொழஞ்சு கடனை அடைக்க பறக்க போறானே தங்க புள்ள

ஆண்: இழந்த பழத்த பொறுக்கி திரிஞ்ச புழுதிக்காட்டு செல்ல புள்ள அலைஞ்சு கொழஞ்சு கடனை அடைக்க பறக்க போறானே தங்க புள்ள

ஆண்: { கிரீடமும் கிடைக்கும் கிறுக்கும் பிடிக்கும் வேலைய பாரு டா வீர புள்ள } (3)