Lyricist Vaali

எஜமான் காலடி மண்ணெடுத்து பாடல் வரிகள்

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வைப்போம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி
உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வைப்போம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு
நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு
வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்ந்தாச்சு

எங்க எஜமான் இருக்கையிலே
பொல்லாப்பு நம்ம நெருங்காது

எஜமான் உங்க காவலிலே உங்களத்தான் நம்புதிந்த
பூமி இனி எங்களுக்குல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வைப்போம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

தோட்டம் காடு மேடெல்லாம் சொந்தம்
தேடும் தொழிலாளி ஏழை

கூட்டம் முன்னேற நீங்கதானே
கூட்டாளி ஊருக்கொரு கஷ்டம்

வந்தா பங்குபோடும் பாட்டாளி
உள்ளபடி நீதி சொல்ல தேவை
இல்ல நாற்காலி தன்னால வணங்குது ஊரு

எங்க எஜமான் நடக்கையிலே எந்நாளும் குறை கிடையாது

எஜமான் இங்க இருக்கையிலே உங்களத்தான் நம்புதிந்த
பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி
உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வைப்போம்
எஜமான் அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்…

Movie: Ejamaan
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja