Lyricist Vivek

ஏய் சுழலி பாடல் வரிகள்

ஏய் சுழலி அழகி விலகி
கலக்கட்டி போறவளே இருடி திருடி
அழகுட்டிதான் நகரும் அரளி
நொரா தள்ளி போனேன் வெட்கம் கொரடி

உன் வயசாதான் தித்திப்பா தினேன்
உசுரைதான் கத்தி சொன்னேன்
பொட்ட கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்ட எட்டி சேதருறேன் ஏரலி 

ஏய் சுழலி அழகி களரி
கலக்கட்டி போறவளே இருடி திருடி
கெடமாட்டுக்கு உணவா அழலி
வித போட்ட காட்ட திங்க குடுடி

நீ மனசோட கல்வெட்டா நின்ன
கண்வெட்டா வெட்டி கொன்ன 

பொட்ட கோழி அலகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட போட்டு மனசுல
கண்ண தூக்கி எரியுற
திட்ட எட்டி சேதருறேன் ஏரலி 

ஏய் சுழலி ஆலங்காட்டு கர 
ஆத்தில் நீந்தும் பிறை
ஓடையுற அல்லி ஒளறுது நித்தம்
காதலை வந்து காதுல கத்தும் 

பொழகுரா வந்து முழுங்குது முத்தம்
பூவுல தத்தி தவிர சத்தம் பொழியுது தேனு
போதையுறேன் நானு அட மழை கொட்டுச்ச

கனவுல மாட்டி  கொழம்புன மீனு முழிச்சதும் தப்பிச்ச

போட்ட கோழி அழகுல என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி

முட்ட போட்டு மனசுல கண்ண தூக்கி எரியுற
திட்ட எட்டி சேதருறேன் ஏரலி 

ஏய் சுழலி… ஏய் சுழலி… ஏய் சுழலி… ஏய் சுழலி…

Movie: Kodi
Lyrics: Vivek
Music: Santhosh Narayanan