துபாய்க்கு போக போறேனே உன்னோட பாடல் வரிகள்

துபாய்க்கு போக போறேனே உன்னோட டூயட் ஆடுவேன்
ஒட்டகத்து வயித்துல சேர்த்து வச்ச
தண்ணியில நாங்க வந்து நீச்சல் அடிப்போம்

அந்த ஷேக்கு ஷேக்கு ஷேக்கு நம்ம
தோஸ்து தோஸ்து தோஸ்து தான்
பில் கேட்ஸ்சு கேட்ஸ்சு போல செம மாசு மாசு தான்

துபாய்க்கு போக போறேனே உன்னோட டூயட் ஆடுவேன்
அஞ்சாறு கப்பல உன்னோட பேரிலே
அத்தானும் வாங்கபோறேனே

அந்த ஷேக்கு ஷேக்கு ஷேக்கு
நம்ம தோஸ்து தோஸ்து தோஸ்து தான் பில் கேட்ஸ்சு
கேட்ஸ்சு போல செம மாசு மாசு தான்

ஸ்டாரு ஹோட்டல் பெல்லி டான்ஸு ஆட்டம் ஆடி பாட்டு பாடலாம்
பாம்புக்கு பதிலாய் அத்தானின் கைகள்
ஒட்டகத்தின் மேலே கோர்த்து செல்லலாம்

நான் தானே இளம் பிஞ்சு வைரம் நான் தானே
கருத்தாச்சி நீயும் உந்தன் கண்ண வச்சி அறுக்காதே

ஏ பச்ச நெல்லு நானே என்னை பொங்கல் வைக்காதே
நான் குத்த வச்ச பொண்ணு என்னை கத்த வைக்காதே
துபாய்க்கு போக போறேனே உன்னோட டூயட் ஆடுவேன்

அரேபிய குதிரை வாங்கி வந்து தாரேன் நம்ம
ஊரு பஸ்ஸ முந்திக்கிடலாம்

பர்மா பஸாரு பயந்தே போகும் பர்சேஸ் செஞ்சு அசத்திடலாம்
சொல்லேண்டி உனக்கு என்ன வேணும் சொல்லேண்டி
தாரேண்டி கேட்டதெல்லாம் நானும் வாங்கி தாரேண்டி

ஏ டைகர் தைலம் வாங்கி எங்க அப்பாவுக்கு தாங்க
பச்ச பெல்ட்டு புடிக்கும் எங்க அப்பாவுக்கு குடுங்க

ம்ம்ம் அப்புடியே உங்க அண்ணனுக்கும்
ஒரு குச்சி மிட்டாய் வாங்கி தாரேன்
கொண்டு போய் கொடு கெரகம்டா
இதெல்லாம் பீல் பண்ணி பாடுனா

துபாய்க்கு போக போறேனே உன்னோட
டூயட் ஆடுவேன்…

Movie: Kalavani
Lyrics: Na. Muthu Kumar
Music: S. S. Kumaran