Lyricist Mohan Rajan

நெஞ்சமே நெஞ்சமே பாடல் வரிகள்

நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே உருகுமே நெஞ்சமே

ஐயோ நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே
கரையுமே கலையுமே வா கொஞ்சமே நெஞ்சமே கரையுமே நெஞ்சமே

அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி வலி தாங்கல தாங்கல தாங்கலையே

தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி வலி தாங்கல தாங்கல தாங்கலையே

என்னை விட்டு நீ தூரம் போகாதடி
கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி
உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி
நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி

உன்னோடும் இல்லாமல் என்னோடும் இல்லாமல்
நான் வாழ போகிறேன் ஏராள வலியோடு
ஏதேதோ நினைவோடு ஏன் வாடுறேன்

அட கண்ணா பின்னா கனவோடுதான்
நான் உன்ன உன்ன நினைச்சேன்
அடி ஒன்னா ரெண்டா வலியோடதான்
இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன்

தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில்
அடி போடி வலி தாங்கல தாங்கல தாங்கலையே

தவித்தேனே உன் நினைவில்
துடித்தேனே உன் பிரிவில் அடி போடி
வலி தாங்கல தாங்கல தாங்கலையே

நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே உருகுமே உடையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே உருகுமே நெஞ்சமே

ஐயோ நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே கரையுமே கலையுமே
வா கொஞ்சமே நெஞ்சமே கரையுமே நெஞ்சமே…

Movie: Doctor
Lyrics: Mohan Rajan
Music: Anirudh Ravichander