Dingu Dongu Song Lyrics

Movie: Sarvam Thaala Mayam (2018)
Music: A. R. Rahman
Lyricists: Arunraja Kamaraj
Singers: Bamba Bakya and Anthony Daasan

Added Date: Feb 11, 2022

ஆண்: எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்.ம்ம்ம்ம்

ஆண்: எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும். எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம்

ஆண்: எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும். எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம்

ஆண்: தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும் அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும்

குழு: {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)

ஆண்: விதைக்கிற கை எல்லாம் சேத்துலதான் முக்கனுமே சோத்துல கை வைக்க வரிசையிலே நிக்கனுமே..

ஆண்: கெடைக்குற தோளுலதான் அடிக்கிற வாத்தியாத படைக்கிற கைகளுக்கு இசைக்கிற ஞானம் உண்டு

ஆண்: எங்க வாழ்வோடும் இசையோடும் நாதம் உண்டு…ஊஉ.. நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல ஊரே சேர்ந்து கேட்டாச்சு