Dhoori Dhoori Song Lyrics

Movie: Thendral Sudum (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

குழு: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண்: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

குழு: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண்: வைகை வைகை ஆற்றங்கரையில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா.. ஹொய் ஆஅ…ஆஅ…

குழு: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: மாமன் அடித்தாரோ மல்லிகைப் பூச் செண்டாலே தாத்தா அடித்தாரோ தாமரைப் பூத் தண்டாலே தாய் நான் அணைப்பேனே தங்க மயில் அழலாமா தடம்தான் புரண்டாலும் தன்னம்பிக்கை விடலாமா

பெண்: ஊரில் சில நேரம் புயல் வீசும் போதும் நாணல் வளைந்தாலும் நிலையாய் இருக்கும் தேனே மானே துன்பம் வந்தாலே நீயும் நில்லு நாணலைப் போலேதான்…ஆ.

குழு: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்

பெண்: {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

குழு: {குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ குகு குக்குக் கூ}

பெண்: ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே ஓடி விளையாடு தேனருவி நீர் போலே பாடு இசை பாடு தென் பொதிகைக் குயில் போலே

பெண்: தாயின் மடியோடும் மனதோடும் வாழும் சேயே சிறு மானே சலங்கை மணியே பூவும் பொன்னும் சிந்திடும் முத்தம் போதும் போதும் பொங்கிடும் இன்பம் தான். ஆ.

குழு: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம் வைகை வைகை ஆற்றங்கரயில் தென்றல் தென்றல் ஊஞ்சல் கட்ட சந்தனப் பூக்கள் தந்தனம் பாடுதம்மா. ஹொய்

குழு: தூரி தூரி தும்மக்க தூரி தூரி தூரி தும்மக்க தூரி ஹோ ஓ

பெண்: பம்பம்பம் பம் பம்பம்பம் பம்