Dhanam Tharum Song Lyrics
Movie: Rajakali Amman (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Kalidasan
Singers: Chorus
Added Date: Feb 11, 2022
குழு: தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்…ம்ம்.. தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்…ம்ம்..
குழு: நல்லன எல்லாம் தரும் அன்பவர் என்பவருக்கே கனம் தரும்..ம்ம்.. பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே…
குழு: ஆத்தாளே… எங்கள் அபிராவள்ளியே அண்டமெல்லாம் கூத்தாடி தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை