Lyricist Pa.Vijay

தேசிங்கு ராஜா தான் பாடல் வரிகள்

ஏ தேசிங்கு ராஜா தான் உனக்கு இப்ப தேதி வைக்க வந்தாரே 
ஏ தென்நாட்டு சூரியன் தான் உனக்கு இப்ப மாலை இட வந்தாரே

அடி பச்சரிசி பதினாறே உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுகுளி ஓரத்தில முத்தம் இட்டு கப்பல் விட போறாரே

ஓர கண்ணால் உன்ன அள்ள போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்

ஷை ஷை ஷை ஷை
கெஞ்சி கெஞ்சி நானும் பேச மிஞ்சி 
மிஞ்சி நீயும் பேச பேசாது பேச்சு எப்ப பேச

அஞ்சி அஞ்சி நானும் பார்க்க கெஞ்சி  கெஞ்சி நீயும் பார்க்க 
பார்க்காத பார்வை ஊரும் பார்க்க

ஏ வளையாம தந்தம் இருக்குமா உறையாம தயிரும் கிடைக்குமா 
அலையாம மனசு அடங்குமா நீ வா மா

உருக்காம தங்கம் உருகுமா செதுக்காம சிற்பம் சிரிக்குமா 
கேட்காம பெண்மை கொடுக்குமா போ மாமா

கெண்ட மீனை கிண்டல் பண்ணி பார்க்காதே 
கொக்கு மூக்கு சும்மா வந்தும் போகாதே

ஏ தேசிங்கு ராஜா தான் எனக்கு  இப்ப தேதி வைக்க வந்தாரே ஏ 
தென் நாட்டு சூரியன் தான் எனக்கு  இப்ப மாலை இட வந்தாரே

தொட்டு தொட்டு கைய தொட்டு அங்க தொட்டு இங்க தொட்டு
பெண்ணாகி போனேன் தூக்கம் கெட்டு

சுட்டு சுட்டு தீயா சுட்டு நெத்தி பொட்டு நெஞ்சில் பட்டு 
ஆணாகி போனேன் ஆச பட்டு

குறிஞ்சி பூ கதவ சாத்துமா வண்டுக்கு வேலி போடுமா 
வேணான்னு சொல்ல முடியுமா போ மாமா

அடியாத்தி ஆசை பாரமா இது என்ன ஆடி மாசமா 
காவிரி கரையில் நிற்குமா வா சும்மா

காஞ்சி பட்ட காசி பட்டு மிஞ்சாதே
உன் நினைப்பில் என் நினைப்பு தோணாதே

ஏ தேசிங்கு ராஜா தான் உனக்கு  இப்ப தேதி வைக்க வந்தாரே ஏ 
தென் நாட்டு சூரியன் தான் உனக்கு இப்ப மாலை இட வந்தாரே

அடி பச்சரிசி பதினாறே உன்ன இப்ப பொங்க வைக்க போறாரே
உன் கண்ணுகுளி ஓரத்தில முத்தம் இட்டு கப்பல் விட போறாரே

ஓர கண்ணால் உன்ன அள்ள போறான்
ஒத்த பூவா உன்ன கிள்ள போறான்

ஹாஹா ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹாஹா 
ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹாஹா…

Movie: Thavasi
Lyrics: Pa vijay
Music:  Vidyasagar

Leave a Reply