Aadhavan cover

Movie: Aadhavan (2009)
Music: Harris Jayaraj
Lyricists: Vaali
Singers: Suvi, Sandhya and Sri Charan

Added Date: Feb 11, 2022

பெண்: தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ தேக்கோ ஆஹா..ஹா ஹா ஹா ஆஆ ஆஹா..ஹா ஹா ஹா ஆஆ

ஆண்: கோ…
பெண்: ரெடி ரெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு

ஆண்: ஆமா நீங்க
பெண்: எதுக்கடி போட்டி குயில் விழி இது கொடைக்கானல் பியூட்டி
ஆண்: How’s that people
பெண்: கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி..

ஆண்: Yeah.. Hey oldies and baldies.. Wanna be a dolly.yeah

பெண்: தேக்கோ தேக்கோ இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ பூக்கோ காய்க்கோ.. இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ.. மூக்கோ நாக்கோ… உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ உன் தேகம் என்ன.. நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

பெண்: ஏ நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி ஏன் போட்ட போட்டி பாவம் ஓடிப்போவாயே

ஆண்: மானம் போகுதம்மா

பெண்: நீ அவ்வையாரு.. உன் அட்வைஸ் போரு.. தாங்காது ஊரு.. எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது..

ஆண்: Hey all. Watch the space.. Punch on your face.. She’s hot hot but she’s got.. அந்த உடம்ப பார்த்த சும்மா தெரிஞ்சிடும் full heart.. Triceps n biceps n flat abs.. Yena match with all your hanging fat flab..

ஆண்: அங்கே பாரு தொங்கி போன குடுகுடு பார்ட்டி ரெண்டு பேரும் மோத இப்ப கிளம்புது போட்டி குடு குடு பார்ட்டி கிளம்பது போட்டி

பெண்: மேலே மேலே பூட்வாக் கேட்வாக் போட்டால் போதும் கிளீன் போல்டு சேவாக்

குழு: ஹ்ம்ம் ம்ம்ம்…ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

பெண்: மென்மை கலந்தால் என்றும் பெண்மை விளங்கும் போக போகத்தான் இந்த உண்மை விளங்கும் இந்த பழமை அடி உன்னை வெள்ளும் புதுமை விழுதுகளின் வலிமை எல்லாமே வேர்களில் தான் இருக்கு

ஆண்: ஆஹா

பெண்: ரெடி ரெடி ஜூட்டு தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு வெரி வெரி க்யூட்டு இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு

பெண்: எதுக்கடி போட்டி குயில் விழி இது கொடைக்கானல் பியூட்டி கொடி இடை ஆட்டி கலக்கிடும் உந்தன் கன்னடத்து பியூட்டி..

ஆண்: ஹேய் ஹேய் பஞ்ச் ஆன் யுவர் பஞ்ச் ஆன் யுவர்

பெண்: நூடுல்ஸ் போலே இந்த ஹிப்பு நீட்லஸ் போலே இந்த லுக்கு

பெண்: சக்தி குறிச்சு ரொம்ப துள்ளக்கூடாது தன்னை பற்றியே தானே சொல்லக்கூடாது சின்ன நதியா வங்ககடலை வெல்ல முடியும் டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு புடவையில் கிக்கு இருக்கு

பெண்: தேக்கோ தேக்கோ இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ பூக்கோ காய்க்கோ.. இரண்டுக்கும் சரிசமம் மார்க்கோ மார்க்கோ.. மூக்கோ நாக்கோ… உனக்கென இரண்டுமே வீக்கோ வீக்கோ உன் தேகம் என்ன.. நான் தொட்டால் ஒட்டும் ஸ்பென்சர் கேக்கோ

பெண்: ஏ நாட்டி ஆன்டி உன் நாக்கை நீட்டி ஏன் போட்ட போட்டி பாவம் ஓடிப்போவாயே

பெண்: உன் கிராண்ட்மா ஓல்டு ஓல்டு எல்லாம் கோல்டு கோல்டு எல்லாம் போல்டு
குழு: எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது