Aadhavan cover

Movie: Aadhavan (2009)
Music: Harris Jayaraj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம டம டம

ஆண்: டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா

ஆண்: ஜமக் ஜமக்கு ஜம்மா என் ஜோலி ஜாலிதாம்மா பலம் இருக்குதம்மா புது பணமும் வருதம்மா

ஆண்: அனுபவிடா என்றே என்றேதான் ஆண்டவனும் தந்தான் எடுத்துக்கடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

ஆண்: ஹா ஆஅ ஹா லல லா ஹே ஹே ஏ ஏ ஏய் ஹோ ஹோ ஓஒ ஹோ ஓ ல லா ஓஒ..ஓஒ..ஓஒ…ஓஒ..ஓஒ… ஓஒ..ஓஒ..ஓஒ…ஓஒ..ஓஒ…

ஆண்: நேற்று என்பது முடிந்தது நினைவில் இல்லை நான் நாளைக்கு நடப்பதை நினைப்பதில்லை இன்று என்பதை தவிரவும் எதுவும்மில்லை கொண்டாடினால் இதயத்தில் கவலை இல்லை

ஆண்: வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு வாழ்க்கை என்னா கணிதம்மா எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு எதுவும் இல்லை புனிதமாய் நெஞ்சில் இல்லை பயம் பயம் நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்

ஆண்: டமக் டமக் டமக் டமக் டமக்

ஆண்: டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா

ஆண்: ஜமக் ஜமக்கு ஜம்மா என் ஜோலி ஜாலிதாம்மா பலம் இருக்குதம்மா புது பணமும் வருதம்மா

குழு: ……….

ஆண்: ம்ம்…எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்

ஆண்: வானம் மேலே ஏ பூமி கீழே வாசனை நாட்கள் நடுவிலே ஏ தோளின் மேலே ஏ பாரம்மில்லே துணிந்தவன் நடப்பான் கடலிலே திரும்பிப் பாரு தினம் இருக்கு நூறு சுகம் சுகம்

ஆண்: டமக் டமக் டமக் டமக் டமக் டம டம டம டம டம

ஆண்: டமக் டமக் டம் டம்மா நான் தில்லாலங்கடி ஆமாம் மனம் துடிக்குதம்மா ஒரு ஆட்டம் போடலாமா

ஆண்: ஜமக் ஜமக்கு ஜம்மா என் ஜோலி ஜாலிதாம்மா பலம் இருக்குதம்மா புது பணமும் வருதம்மா

ஆண்: அனுபவிடா என்றே என்றேதான் ஆண்டவனும் தந்தான் எடுத்துக்கடா இன்றே இன்றே என்று ஆதவனும் வந்தான் ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட

ஆண்: …………..

ஆண்: டமக் டம டம.. டமக் டம டம..