Lyricist Palani Bharathi

டமக்கு டமக்கு டம் பாடல் வரிகள்

டமக்கு டமக்கு டம் டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டம… டமக்கு டமக்கு டம்
டமக்கு டமக்கு டம் டமக்கு டமக்கு டம் டமக்கு டமக்கு
டம் டமக்கு டமக்கு டம்

சிட்டுச் சிட்டுக் குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா

சிட்டுச் சிட்டுக் குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
மொட்டு விட்டு விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு காட்டணுமா

பறவை போலவே எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும் மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதே ஹேய்

சிட்டுச் சிட்டுக் குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
மொட்டு விட்டு விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு காட்டணுமா

பறவை போலவே எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும் மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதே ஹேய்

காவக்காரன் பாக்காம காச்சு கெடக்கும் வேர்கடலை
எடுப்போமா பறிப்போமா

சருக கூட்டித் தீமூட்டி திருட்டு கடலை அதில் வாட்டி
வறுப்போமா கொறிப்போமா

தென்னஞ் சோவை நாயனம் ஊரு கேட்டிட ஊதணும்
முந்திரி தோப்புல நாடகம் நாம் ராத்திரி வரையில ஆடணும்
அட கட்டணம் அதுக்கு எட்டு முந்திரி கணக்குப் பாத்து வாங்கு

சிட்டுச் சிட்டுக் குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
மொட்டு விட்டு விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு காட்டணுமா

பறவை போலவே எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும் மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதே ஹேய்

பழுத்து விழுந்த பனம் பழத்த
பாா்த்து எடுத்துப் பக்குவமா
பங்கு வச்சு ருசிப்போமா

அய்யனாரு கோயிலில் ஸ்கூலு முடிஞ்ச நேரத்தில்
ஓடி ஒளிஞ்சு ஆடலாம் அடி கண்டுபிடிக்கத் தேடலாம்

இங்க யாரு கையிலும் மாட்டிக்கொள்ளாம வீட்டுக்கு ஓடிடலாம்

சிட்டுச் சிட்டுக் குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
மொட்டு விட்டு விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு காட்டணுமா

பறவை போலவே எங்கும் பறக்கும் மனசெல்லாம்
ஒரு பறவை போலவே பறக்கும் மனசெல்லாம்
பூத்துக் குலுங்குதே ஹேய்

சிட்டுச் சிட்டுக் குருவி அந்த வானத்திலே
பட்டு றெக்க விரிக்கச் சொல்லித் தரணுமா
மொட்டு விட்டு விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே
சொட்டும் தேன வண்டுகளுக்கு காட்டணுமா..

Movie: Azhagi
Lyrics: Palani Bharathi
Music: Ilaiyaraaja

Leave a Reply