Dakalti Song Lyrics

Movie: Trisha Illana Nayanthara (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Rokesh
Singers: Andrea Jeremiah, Anthony Daasan and Gana Bala

Added Date: Feb 11, 2022

பெண்: பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங் பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங் பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங் பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

பெண்: கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங் கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங் கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங் கிரேசி மை பேபி

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: டகால்டி போல காட்டின வேலை நான் மனசார காதலிச்சேன் அவ கூட வாழ சோக்காதான் வந்து சோகத்த தந்தா மச்சான் நல்லாருந்த என் மனச கீச்சாட ரெண்டா கலர் கலர் அவ போட்ட நைட்டி அவ கிட்ட போன உட்டா கழட்டி

ஆண்: டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இப்போ குடிக்கிறேன்டா நானும் புல்லா ஆஆ

பெண்: ஒன் மோர் டைம் நவ் ஒன் மோர் டைம் நவ் ஒன் மோர் டைம் பேபி

குழு: ஹோய் ஹோய்

பெண்: ஒன் மோர் டைம் நவ் ஒன் மோர் டைம் நவ் ஒன் மோர் டைம் பேபி

ஆண்: வாயில வட சுட்ட வாயடி நீ வானாக்க வர நான் நாயாடி

ஆண்: குடிச்சிட்டு பண்ணுறேன் ராவ் அடிதான் இனி பேசினா வாங்குவ சாவ் அடிதான் ஆஅ.

ஆண்: ஆஆ..ஆஅ.. 
பெண்: நோ ஆஅ.ஆஅ.
ஆண்: ஓ ஒஹ்ஹ
பெண்: U make me want to take you home

ஆண்: மாஞ்சு மாஞ்சு நூலவிட்டேன் புரியாம பக்கா டுபாக்கூரு நீயின்னு தெரியாம

ஆண்: புட்டுகினு போயிட்டயே பாதியிலே நீ படுத்துகுவ வாந்தி பேதியிலே

ஆண்: ஆஆஅ. ஓ ஒஹ்ஹ.

பெண்: பார்ட்டி பார்ட்டி ஆல் நைட் லாங் பார்ட்டி பார்ட்டி சிங் மை சாங் பார்ட்டி பார்ட்டி ப்ளே அலாங் பிகாஸ் ஐ யாம் யுவர் கேர்ள் டுனைட்

பெண்: கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் மூவிங் கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் க்ரூவிங் கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஸீ யூ ஆர் கோயிங் கிரேசி மை பேபி

பெண்: கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் யூ தம்ப் இட் கம் ஆன் கம் ஆன் லெட் மீ ஹியர் ஜம்ப் இட் கம் ஆன் கம் ஆன் மேக் எ நாய்ஸ் அபௌட் இட் யெஹ் மை பேபி

ஆண்: ஓ ஓஓஹ்…

ஆண்: கலர் கலர் போட்ட நைட்டி அவ கிட்ட போன என்னஉட்டா கலட்டி டிமிக்கி குடுத்த கருப்ப குல்லா இப்போ குடிக்கிறேன்டா நானும் புல்லா

ஆண்: டகால்டி போல காட்டின வேலை நான் மனசார காதலிச்சேன் அவ கூட வாழ சோக்காதான் வந்து சோகத்த தந்தா மச்சான் நல்லாருந்த என் மனச கீச்சாட ரெண்டா

ஆண்: ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு இன்னொரு முறை

ஆண்: ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு இன்னொரு முறை பாப்ப

ஆண்: ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு இன்னொரு முறை

ஆண்: ஒன் மோர் டைமு ஒன் மோர் டைமு இன்னொரு முறை பாப்ப ஹோ…